ஐயாயிரமா, பத்தாயிரமா அப்படினு இன்னிக்கு டீக்கடையில வடைய தின்னுக்கிட்டே ரெண்டு பூமர் அங்கிள்கள் பேசிக்கிட்டிருந்தாங்க. update kumaru today December 7 2023
இவங்க என்ன பேசுறாங்கனு ஆர்வம் கொஞ்சம் அதிகமாகி காதைத் தீட்டிக்கிட்டே கேட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது வெள்ள நிவாரணமா ரேஷன் கார்டுக்கு எவ்வளவு தருவாங்கனுதான் இவங்க ரெண்டு பேரும் முக்கிய ஆலோசனை நடத்திக்கிட்டிருக்காங்க.
நான் அவங்ககிட்ட, ‘ஏங்க… ஸ்டாலின் ஐயாயிரம் கோடி கேட்டதுக்கு மோடி ஆயிரம் கோடி தான் கொடுத்திருக்காரு,. அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் ஆலோசனை பண்ணி முடிவெடுத்து அறிவிச்சுடுவீங்க போலருக்கே… இன்னும் வெள்ளமே வடியலை, அதுக்குள்ள நிவாரணத்துக்கு போயிட்டீங்களா?னு கேட்டேன்.
என்ன தம்பி…. இன்னிக்கு கன்டென்ட் இதானே உனக்கு தெரியாதானு யு ட்யூபர்ஸ் மாதிரி பேசிட்டு போறாங்க.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.
Kirachand
காஷ்மீர் விவகாரம் நேரு செய்த பிழை…! – மத்திய அமைச்சர் அமித்ஷா
மணிப்பூர் விவகாரம் யாரு செய்த பிழை ஜி?
ச ப் பா ணி
வெள்ள நிவாரணமாக ரூ450 கோடி அறிவித்தது மத்திய அரசு!
#5000 கோடிக்கு 10% கூட இல்லயே ஜி
balebalu
டாக்டர் , அரசியல் விமர்சகர் வரிசையில் இன்றைய அவதாரம்
Weather bloggers நடுவில் நாரதர் வேலை பார்ப்பவர்
Kirachand
மிக்ஜாம் புயல் பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி… போ… போ… போ…
மழையால பாதிப்பு இல்லைன்னு சொன்னா திமுக ன்னு சொல்றாங்க..
பாதிப்புன்னு சொன்னா அதிமுக ன்னு சொல்றாங்க..
நாம எதுவும் பேசாம பொதுமக்கள் மாதிரி அமைதியா இருந்துடுவோம்..
நல்லா இருக்கு பிரண்ச்
பிடித்ததை ரசித்து வாழுங்கள்! ~ அது முடியாதே ஏன்டா? ~ அவ வீட்டுக்காரன் பொளந்துடுவானே..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சொருகிருவேன்…அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன்: இந்த வாரம் ரெட் கார்டா?
வெள்ள நிவாரண நிதி : தலைமை செயலாளர் முக்கிய தகவல்!
update kumaru today December 7 2023