இனிமே விஜய் இப்படித்தான்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல கில்லி படம் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.

அப்போம் அவரு, “கில்லி ரீ ரிலிஸ் மூணு நாள்ள 15 கோடி வசூலாமேன்னு” சொன்னாப்ல..

அதுக்கு நான், “ஆமா… நண்பா…போற போக்க பார்த்தா, இனிமேல் விஜய் அரசியலுக்கு எண்ட்ரி ஆன பிறகு ரீ ரிலீஸ் படங்கள் மூலமாவே கல்லா கட்டிருவாங்கன்னு” சொன்னேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

 

கடைநிலை ஊழியன்!
எதுக்கு திமிங்கலம் break போகும் போது keyboard ‘ட எடுத்துட்டு போற..
“Look between W, R, H, L, W on your keyboard” ட்வீட் வந்தா டக்கு ‘னு பாக்க வசதியா இருக்கும் வாத்தியாரே…

https://twitter.com/i/status/1781618487796146480

Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
மே 4-ம் தேதியில் இருந்து கத்தரி வெயில் ஆரம்பிக்கப்போதுன்னு சொல்றாங்களே…
அப்படின்னா வெண்டைக்காய் வெயில் எப்ப ஆரம்பிக்கும்னு கேட்கிறாம்பா…

balebalu
ஜெயிச்சதுக்கு அப்புறம் வாங்குறததை விட
முன்கூட்டியே சுயேச்சை வேட்பாளர்களை வாங்குறது சீப்பா இருக்கு போல…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நேத்து மேட்சை MS செமயா பினிஷ் பண்ணாப்ல மாமா..
அப்படியா..? தோனின்னா தோனி தான், இல்ல மாப்ள..?
தோனியா..? MS ன்னு Marcus Stoinis-ஐ சொன்னேன் மாமா…

May be an image of 7 people and text that says "தமிழகத்துக்கு இன்னைக்கு மஞ்சள் அலர்ட் டாம்... மழைக்கா... 24-WED-APR-24 சேகர் Μαπώ. ም ២ AGHER WNACHER កស அதா இல்ல வேயிலுக்கு..."

ச ப் பா ணி
புதுசா நகை எடுத்துத்தாங்கனு கேட்க ஆரம்பித்து
அடகு வச்ச நகையாவது எடுத்துக்கொடுங்கனு கேட்டு முடிகிறது மனைவியின் உரையாடல்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
Open mobile’s keyboard and look between F&H, I&P, I&P, S&F, , N&, I&P, E&T, B&M, U&O, B&M,and then F&H.
Keyboard below for your reference
Thank You.
# Good Morning -ன்றதை தான் அப்படி சுத்தி சுத்தி எழுதிருக்கேன்

கோழியின் கிறுக்கல்!!
உலகிலேயே அதிக அரசியல் இயங்குவது குடும்ப WhatsApp groupல் தான்!!

????????????????????????????
நம்ம முகத்தை பார்த்து நம்மளோட மனச கண்டுபிடிக்கிறது அன்பு!
நாம அனுப்பும் msg ஐ வைத்தே நம்ம மனசை கண்டுபிடிப்பது பேரன்பு!!

black cat
God – என்ன டா..நான் பிரச்சனை கொடுத்து 5 நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள normal ஆகிட்ட

பின்ன என்ன நீ அடுத்த பிரச்சனை கொடுக்குற வரைக்கும் இந்த வச்சி அழுதுகிட்டா இருப்பாய்ங்க

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பரம்பரை வரி… மக்களின் சொத்துக்களை பறிக்கும் காங்கிரஸ்: மோடி தாக்கு!

கொளுத்தும் வெயில்… வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share