இன்னைக்கு ஆபிஸ்ல ஃபிரெண்டு ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.
தீடீர்னு இன்னொரு நண்பர், “அய்யோ எல்லாம் போச்சு… எல்லாம் போச்சு… மாநாடு ஒத்திவைப்பாம்னு” ஓடி வந்து என்கிட்ட சொன்னாப்ல…
“என்ன நண்பா சொல்றீங்கன்னு” கேட்டதும்
“ஆமா… இப்போதாம் டிவி ஸ்க்ரோலிங்ல போட்டான்னு” ரொம்ப வருத்தத்தோட சொன்னாப்ல..
உடனே டிவியை போய் பார்த்தோம், அதுல விஜய் மாநாடு ஒத்திகைன்னு நியூஸ் போட்டுக்கிட்டு இருக்கான்.
அப்படியே ரெண்டு அடியை போட்டு அந்த நண்பர துரத்தி விட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
உழைக்காம கிடைக்கிற காசு நிலைக்காது. டேய் நானே மார்க்கெட்ல மூட்டை தூக்கிறவன். ஆனாலும் ஒரு காசு தங்கமாட்டீங்கிது
ச ப் பா ணி
நாற்பதுக்கு மேல நாய்குணங்கிற மாதிரி.. மொபைல் டேட்டா Usage 50% தாண்டிட்டா ஆமை குணம் வந்திடும் போல
கடைநிலை ஊழியன்
என் நெஞ்சில் குடியிருக்கும்..
சாரி.. சாரி.. ஆடியோ லான்ச் னு நினைச்சுட்டேன்..
கடைநிலை ஊழியன்
மாநாட்டுக்கு நேர்ல போயி தான் பாக்கணுமா என்ன.. ? எப்படியும் டிவி ல லைவ் போடுவாங்கல.. அதுலயே பாக்கலாமே.
கடைநிலை ஊழியன்
அப்பா.. ஒரு 2000 ரூபாய் வேணும்.. arrear exam எழுதி என்னத்த கிழிக்க போற.. ? அதுக்கு இல்ல.. த.வெ.க மாநாட்டுக்கு போக..
mohanram.ko
யார்றா இவன், மாநாட்டுக்கு வந்துட்டு ரங்க ராட்டினம், அப்பள கடை இல்லையா னு கேட்கறான்
பாக்டீரியா
பொம்பள பசங்க பெரியவங்களா ஆகிட்ட அவங்க அம்மா கட்டுனா புடவைங்களாம் அவங்களுக்கு கிடைக்கும்… அதே அந்த வீட்டுல ஆம்பள பசங்க பெரியவங்களா ஆகிட்ட அவங்க அப்பா பட்ட கஷ்டங்கள் தான் அவங்களுக்கு கிடைக்கும்.
கோழியின் கிறுக்கல்!!
பேட்டிங் பண்ண வரவனெல்லாம் Loose Motion வந்தவன் கணக்கா, வந்த உடனே போய்ட்டு இருக்காங்க!!
🄰🅃🄲 ™
: குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர் ~ கவலைப்படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம் : கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துது
லாக் ஆஃப்
+1
2
+1
16
+1
1
+1
8
+1
+1
5
+1
5