இன்னைக்கு நம்ம மருத்துவர் ராமதாஸ் ஐயா, “பழையன கழிதழும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”ன்னு ஒரு ட்வீட் போட்ருந்தாப்ல.
இவரு என்ன தான் சொல்ல வர்றாருன்னு நானும் ரெண்டு தடவ அந்த ட்வீட்ட படிச்சு பார்த்தேன். ஒன்னும் புரியல. இது சரிப்பட்டு வராதுன்னு நம்ம கூட காலேஜ்ல தமிழ் லிட்ரேச்சர் படிச்ச நண்பன் ஒருத்தனுக்கு போன போட்டு ராமதாஸ் என்ன தான் சொல்ல வர்றாப்லன்னு கேட்டேன்.
“அது ஒன்னும் இல்ல நண்பா… போகி பண்டிகை வாழ்த்து சொல்லிருக்காப்ல… அது ஏன் இப்போம் சொன்னாருன்னு தான் தெரியலன்னு” சொல்றான்.
சரி நண்பான்னு சொல்லிட்டு நான் போனை வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
டீ
கோலி, ரோகித் ரெண்டு பேருமே செஞ்சிரி போடாம அவுட்டாயிட்டாங்க..
ஒரே இன்னிங்ஸ்லயா மாப்பிள்ளை?
மொத்த சீரிஸ் ரன்னும் சேர்த்து மாமா….
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அணில் vs ஆமைன்னு இருந்த டிஎல் சண்டை இப்போ அணில் vs கடல் ஆமைன்னு போயி நிக்குது..
செங்காந்தள்
ஒயிட் ட்ரஸ் போட்டு விளையாண்ட காரணத்தால் தானே ஒயிட்வாஷ்னு சொல்லறீங்க. #INDvNZ
காளையன்..
“ஒரே மாதிரி” இருக்கறது தப்பில்ல!!.. “ஒரு மாதிரி” இருக்கறதுதான் தப்பு!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஞாயித்துகிழமை அதுவும் எதாவது சுவாரஸ்யமா படிக்கலாம்னு ட்விட்டர் வந்தா, இங்க பஞ்சு vs நெஞ்சு சண்டை தான் நிறைஞ்சு கிடக்கு.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெண்களை சமாதானப்படுத்துவதை விட, அவர்கள் கோபமாக இருக்கிறார்களா இல்லையா என்று தெரிந்து கொள்வதற்கே அதிக அறிவு தேவைப்படுகிறது.
Sasikumar J
அண்ணா தீபாவளிக்கு கொடுத்த கறி மாதிரி கொடுங்க…! அது மாதிரி என்ன அதுல இருந்தே கொடுக்கிறேன்…!!
ச ப் பா ணி
என்ன நகைக்கடை பக்கமெல்லாம் போறீங்க
Me:நகைச்சீட்டு கட்டப் போனேண்டா
செங்காந்தள்
நமக்கு வலியை விட மகிழ்ச்சியைக் கொடுப்பது, நம்மைக் கடித்த கொசுவை அடித்துக் கொல்வதுதான்…!!!
சரண்யா
தீபாவளி கறி எடுத்தாய்ங்க இப்ப ஞாயிற்று கிழமை யும் கறி கடை ல கூட்டமா நீக்கிறாய்ங்க, இவங்க பண்றத பார்த்தா ஆடு இனமே அழிஞ்சிடும் போலயே…
மதியம் என்ன சாப்பாடு…
ம்ம்ம் மட்டன் பிரியாணி
லாக் ஆஃப்
+1
2
+1
20
+1
+1
7
+1
2
+1
5
+1
5