நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
நண்பர், “நம்ம டிடிஎஃப் வாசன் மறுபடியும் கார் ஓட்டி மாட்டிக்கிட்டாரு போலயேன்னு” சொன்னாப்ல..
“ஆமா நண்பா…ஆல்ரெடி பைக் ஆக்சிடண்ட் ஆகி லைசன்ஸ் ரத்து பண்ணிட்டாங்க… இப்போம் கார்ல செல்போன் பேசிக்கிட்டு ஓட்டி அதை வேற வீடியோ எடுத்து போட்ருக்காரு… எனக்கு தெரிஞ்சு டிடிஎஃப் வாசனுக்கு வாகனத்துல கண்டம்னு நினைக்குறேன்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல…
அப்புறம் இரண்டு பேரும் டீக்கு காச கொடுத்துட்டு கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
கலெக்டர் ஆனாலே கண் டாக்டர் மாதிரி கண்ணாடி போடனும் போல
#தமிழ் சினிமா விதி
செங்காந்தள்
காந்தி’ என்ற திரைப்படம் மூலமே காந்தியைப் பற்றி உலகுக்கு தெரிய வந்தது-பிரதமர் மோடி
Few days later
விவேகானந்தர் என்பவர் நான் கன்னியாகுமரியில் தியானம் செய்த பிறகே யாரென்று உலகுக்குத் தெரிய வந்தது.
கோழியின் கிறுக்கல்!!
எல்லாத்தையும் கன்யாகுமரி தியானம் பக்கம் திருப்பிட்டு,
வடநாட்டுல ஏதோ வேலைப் பார்க்க போறானுங்க!!
ஜோ…
நாட்டுமக்கள் நல்லா இருக்கணும்னு ரொம்ப எளிமையா கடுந்தவம் செய்யப்போறாராம்.
~ அப்படி என்ன எளிமை?
2 டன் AC வச்சு , தவம் இருப்பாராம்.
ஜோ…
TTF ~ எனக்கும் வாகனத்துக்கும் ராசியே இல்லடா..
ச ப் பா ணி
Alert 50%: data is consumed. Get 2GB at Rs29 till Midnight. Recharge now
#டேய் 50% டேட்டா தாண்டா முடிஞ்சிருக்கு.இன்னும் 50% இருக்குள்ள..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மகாத்மா காந்தியைப் பற்றி திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு, உலகில் யாருக்குமே அவரைத் தெரியாது – பிரதமர் மோடி
# அது மட்டும் இல்ல தலைவரே, அந்த படத்துல மட்டும் இன்டர்வவெல் விடலேன்னா உலகத்துல யாருக்குமே பாப்கார்ன் எப்படி இருக்கும்னு தெரிஞ்சுருக்காது..
Sivakumar
தியானம் முடிஞ்சி நான்தான் விவேகானந்தர் வந்திருக்கேன்னு சொல்லாம இருந்தா சரிதான்..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எனக்கு நீதி வேண்டும் ~ டிடிஎப்.வாசன்
# தமிழ்நாடு போலீஸ்: முதல்ல உனக்கு கார் லைசென்ஸ் வேணும், பேசாம உள்ள போடா..