நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்…
நண்பர், “பசங்களுக்கு ஜூன் 6-ஆம் தேதி ஸ்கூல் ரீ ஓப்பன் பண்ணப்போறாங்கன்னு ரொம்பவே சந்தோஷமா இருந்தேன். ஆனா, அடிக்குற வெயில பார்த்தா ஸ்கூல் திறப்ப தள்ளி வைச்சிருவாங்களோன்னு நெனைச்சா தான் கொஞ்சம் வருத்தமா இருக்குன்னு” சொன்னாப்ல…
“எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்னு” அவருக்கிட்ட சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
ச ப் பா ணி
தொண்டையில் சிக்கிய முள் போல் தொந்தரவு அவள் நினைவு
காவல்துறையும், போக்குவரத்துத்துறையும் ஒரு முடிவுக்கு வந்து சமரசம் செய்து கொண்டது போல இந்த மாமியார் மருமகள்களும் சமரசம் செய்து கொண்டால் நல்லாருக்கும்ல!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஜூன் 4 அன்று வாக்குப்பதிவு எந்திரத்தில் குறை சொல்ல காங்கிரஸ் தயாராகும் – அமித்ஷா
# மோடி டு அமித்ஷா: ஏன் கத்துற..? கத்துற கத்துல நீயே காட்டி குடுத்துருவ போல..
ச ப் பா ணி
ஜூன் மாதம் வந்துட்டா.. பேரண்ட்ஸ் திட்டுவதற்காக கிடைக்கும் பெரிய கொட்டேசன் “இத்தானாவது வந்திட்டா இன்னும் அறிவில்லைனு தான்”
படுத்த உடனே தூக்கம் வருவதும், காலையில் எழுந்தவுடன் கக்கா வருவதும் தான் சொகுசு வாழ்க்கை!!
எல்லோரும் சாதாரணமாக பிறக்க பத்து மாதங்கள் பரமாத்மாவிடம் இருந்து பிறக்க 10 வருட ஆட்சி காலங்கள்.
ச ப் பா ணி
ஆஃபர் என்பது ஒழுங்கு முறையுடன் நம்மை கடனாளி ஆக்குவதற்கான ஒரு யுக்தி
லாக் ஆஃப்
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]