இது நல்ல ஐடியாவா இருக்கே: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

கடந்த ரெண்டு நாளா போக்குவரத்து டிபார்ட்மெண்டுக்கும், போலீஸ் டிபார்ட்மெண்டுக்கும் நடந்த பிரச்சனை பத்தி இன்னைக்கு காலையில நண்பர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.

சாயந்தரம் ஒரு வீடியோ அனுப்பியிருந்தாரு… என்னன்னு வீடியோவ ஓப்பன் பண்ணி பார்த்தா, கண்டக்டரும், போலீசும் கட்டிப்புடி வைத்தியம் பண்ணி பிராப்ளம் சால்வ் பண்ணியாச்சுன்னு பேசிக்கிட்டு இருக்காங்க…

“இது நல்ல ஐடியாவா இருக்கே… இப்படியே எல்லா பிரச்சனைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ணி சரிசெஞ்சா பிரச்சனையே வராதுன்னு” சிரிக்கிற ஸ்மைலி அனுப்புனேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ஆயிரம் முறை ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து, அரெஞ்ச் மேரேஜ் செய்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மாஞ்சு மாஞ்சு கவிதை வாழ்க்கை தத்துவம்னு அழகழகா அவ்வளவு ட்வீட் போட்டேன், ஒரு பய கண்டுக்கல, ஒரே ஒரு பொய் தான் சொன்னேன் ஓராயிரம் லைக் கமெண்ட் நூத்துக்கணக்குல புது பாலோயர்ஸ்..

ச ப் பா ணி

House owner க்கு இருப்பதெல்லாம்

ஒரு ‘Asset’ தைரியம்

செங்காந்தள்

கடவுளால் அனுப்பப்பட்டவரே இத்தனை பொய்கள் சொல்லும் போது.. சராசரி மனிதன் தன் அன்றாட அடிப்படை தன் தேவைகளுக்கு.. அட! நான் எங்கடா அனுப்பினேன்.

ச ப் பா ணி
ஆட்டுக்கு தாடி போல் தான் ஆட்டோவுக்கு மீட்டரும்
கடைநிலை ஊழியன்
எதிர்க்கட்சிகளை நான் எதிரியாக நினைத்ததே இல்லை.. நெகிழ்ந்து பேசிய மோடி # எதிர்க்கட்சியா வந்திருவோம் ங்கிற பயம் வந்துருச்சு போல..
ச ப் பா ணி

தற்பெருமை பேசுவது எல்லாம் நன்றாய் இருக்கும் சுவற்றில் ‘நோட்டீஸ் ஒட்டாதே’னு சொல்லும் ரகம் தான்

செங்காந்தள்

இனி நண்பர்களாக பணியாற்றுவோம்..!’ – காவலரும், நடத்துநரும் கட்டியணைத்து சமாதானம்! போலாம் ரைட்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோடி தெய்வமகன் கிடையாது: அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பிரகாஷ்ராஜ் விளாசல்!

அஜித்தை வியக்க வைத்த கங்குவா.. AK 64 இயக்குநர் சிவா?

+1
3
+1
8
+1
0
+1
6
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *