இன்னைக்கு மதியம் ஆபிஸுக்கு பஸ்ல வந்துக்கிட்டு இருந்தேன். எதிர்த்தாப்ல டூ வீலர்ல வந்த ரெண்டு பசங்க டிரைவர் அண்ணாக்கிட்ட, “அந்த பக்கம் போலீஸ் நிக்காங்க… வேற ரூட் வழியா போங்கன்னு” சொல்லிட்டு போனானுங்க…
இதுபத்தி கண்டக்டர் அண்ணாக்கிட்ட நான் விவரம் கேட்க, “இப்பல்லாம் பைக்குக்கு ஃபைன் அடிக்குறதுல்ல தம்பி, பஸ்ஸுக்கு தான் ஃபைன் அடிக்குறாங்க.. அதான் பசங்க சிக்னல் கொடுத்துட்டு போறானுங்கன்னு” சொன்னாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
நரை முடியால் கிடைப்பது ஒன்னே ஒன்னுதான் “மரியாதை”
யோவ் பெருசு


இனி ஐபிஎல் சண்டையில் இறங்க கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன்… உலக கோப்பை வருகிறது தேசப்பற்றை காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது…
ச ப் பா ணி
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு நெஞ்சுவலி
தண்டனை வரும் பின்னே
நெஞ்சுவலி வரும் முன்னே
ச ப் பா ணி
Your wish is a word
என்னவோ பண்ணித் தொலை is an emotion
Sasikumar J
~ உனக்கு மட்டும் எப்படிடா இப்படி டிசைனா ஷர்ட் எல்லாம் கிடைக்குது… ~ வேற சட்டையில இருந்த சாயாம் இதுல பட்டுடுசே அப்படின்னு நானே கடுப்புல இருக்கேன்…
மூஞ்சியை சிரிச்ச மாதிரி வைச்சுட்டு போனை அன்லாக் பண்ண டிரை பண்ண வொர்க் ஆக மாட்டேங்குது.. மீ டு மை போன்: நான் வாழ்க்கைல சிரிக்க வாய்பபே இல்லைன்னு உனக்கு அவ்வளவு நம்பிக்கை, அப்படித்தானே..?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம்”: ஆளுநர் ரவி
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: மேத்தீவ் ஹைடன்