நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
மாஸ்டர் கிட்ட ரெண்டு ஸ்ட்ராங் டீயை போட சொல்லிட்டு நாங்க ரெண்டு பேரும் கதை அடிச்சிக்கிட்டு இருந்தோம்…
நண்பர் சொன்னாப்ல”இன்னைக்கு காலையில அம்மா கால் பண்ணாங்க…. ஊர்ல மழை அடிச்சி வெளுத்துதாம்”
அதுக்கு நான், “ஆமாங்க.., நானும் பார்த்தேன் ஆரஞ்சு அலர்ட் விட்ருக்காங்க… ஒரு பக்கம் அக்னி நட்சத்திரம் பொளக்குது… இன்னொரு பக்கம் ஆரஞ்சு அலர்ட் விடுறாங்க… இந்த காலநிலைக்கு என்ன தான் ஆச்சோன்னு” அவருக்கிட்ட சொன்னேன்…
டீ குடிச்சிக்கிட்டே இருக்கும் போதே மழை வந்திருச்சி… உடனே டீக்கு காச குடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ஆன்லைன் ரம்மி: தமிழக அரசு உறங்கக் கூடாது! – பாமக நிறுவனர் ராமதாஸ்!
கவர்னர் உறங்கலாமா சார்
நா கூட தினம் alarm வைக்குறது சீக்கிரம் எழுந்திரிக்க னு நினைச்சுட்டு இருந்தேன்.. அப்பறம் தான் தெரிஞ்சது, snooze பண்ணிட்டு தூங்குறதுக்கு னு..
வீர சாவர்க்கர் குறித்த 5 பெருமைகளை INDIA கூட்டணி தலைவர்களால் கூற முடியுமா..? நான் சவால் விடுகிறேன்.. –
மோடி # சாவர்க்கர் பி லைக்: இதை பார்த்தா என்னை பெருமைப்படுத்த பண்ற முயற்சி மாதிரி தெரிலயே..
கரும்புசார் டூ மீ ~ ஒரு நாள் மழை பெய்ஞ்சதும் என்னை மறந்துட்டு டீகடைக்கு போயிட்டல்ல நீ…