வருமா வராதான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஒரு வழியா நேத்து நைட்டு 10.45-க்கு ரிலீஸ் பண்ணிருக்காங்க…
இதுபத்தி நண்பர் ஒருத்தர்கிட்ட இன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தேன்…
அப்போம் அவரு, “சிவகங்கை மக்கள் தான் இப்போம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்கன்னு” சொன்னாப்ல…
ஏன்னு அவருக்கிட்ட கேட்டேன்…
“ஆமா…பின்ன கார்த்தி சிதம்பரம் மீண்டும் எம்.பி ஆனா எல்லோருக்கும் இலவச நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கொடுக்கப்போறாருன்னு” சொன்னாப்ள…
இது கார்த்தி சிதம்பரத்துக்கு தெரியுமா?
இல்ல பழகிடும்..!!!
ச ப் பா ணி
என்னை விட்டுப்
பிரியமாட்டேன் என்கிறாய்
கண்டிப்பாய் இது தேர்தல் வாக்குறுதியாய் தான் இருக்கும்
ச ப் பா ணி
அவள் இல்லாததால்
ஞாயிறும் திங்கள்தான்!
mohanram.ko
கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிடக் கட்சிகளே காரணம்,.. …அண்ணாமலை
இப்ப இவரு வந்து பிரச்சாரம் பண்ணதுல இருந்து, ஊரே ஜில்லுனு ஆகிப்போச்சி… கோவையை இன்னொரு சிம்லா னு சொல்றாங்க
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் திமுக அதிமுக இடையே தான் போட்டி: எடப்பாடி
மதிமுக துரைவைகோ வேட்புமனு தாக்கலில் திடீர் குழப்பம்!