வாங்குற வாண்டி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் இன்னைக்கு விக்கிரவாண்டியில இருந்து போன் பண்ணாப்ல…

“வேட்டி, சேலையெல்லாம் வந்துருச்சு நண்பா… போர்வைக்கு மட்டும் ஆர்டர் கொடுத்திருக்கோம். இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்னு” சொன்னாப்ல…

அதுக்கு நான், “யோவ் விக்கிரவாண்டிங்கிற பெயரை வாங்குற வாண்டின்னு மாத்திருவீங்க போலையேன்னு” சொன்னேன்….

நண்பர், “ஆஃபர் வந்தா நாங்க என்ன பண்றது. எங்க ஊரு எப்பவும் விக்கிரவாண்டி தான்னு” சொன்னாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

எத்தனை கூட்டத்திலும் பார்வை தன்னிச்சையாக அவள் வசம் செல்கிறது

Mannar & company™

~ ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ சாப்பிட்டு காசு கொடுக்கவே இல்ல… ~ வீட்டு முறை சாப்பாடு அப்படின்னு போர்டு வச்சிருந்தீங்க அதனாலதான்..

Sheik

என் போட்டோ ப்ரோப்பைல் பிக்சரா வெச்சிருக்கேன் பாத்துட்டு கமெண்ட் பண்ணு.. …………..

வாவ்…. சுடிதார் சூப்பரா இருக்கு, எங்க வாங்குன……..

போத்தீஸ்ல.. … என்ன விலை. 1499 ரூபா………

கட்டப்பை கொடுத்தாங்களா………

டேய் நீயெல்லாம் கடைசி வரைக்கும் சிங்கிள் தான்டா..!!!

ச ப் பா ணி

ஊருக்கு எப்பிடி வந்தீங்க? பஸ்ல காரில்லையா எனும் எதிர் கேள்வி காலில்லையா என்பது மாதிரி கேட்கும்

சரவணன். 𝓜
மீ ~ சந்தோசத்தை வீட்டுக்குள்ளே கண்டுபிடியுங்கள்!

மை பிரண்ட் ~ மனைவியை அவங்க அம்மா ஊருக்கு அனுப்பிட்ட போல

கடைநிலை ஊழியன்

சில பேர புரிய வைக்கவே முடியாது.. பல பேர புரிஞ்சுக்கவே முடியாது.. இவ்ளோ தான் வாழ்க்கை !!

Sasikumar J
+1
2
+1
11
+1
2
+1
11
+1
1
+1
4
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *