நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
இந்தியன் டீம் டி20 வேர்ட்ல்ட் கப் ஜெயிச்சது பத்தி ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்.
நண்பர், “இந்திய அணி வீரர்கள் எல்லோரும் சாம்பியன் ஜெர்சி போட்டுக்கிட்டு மோடியை போய் சந்திச்சிருக்காங்க. இதுல ஹைலேட் என்னன்னா இந்த சந்திப்புல மோடிக்கு ‘நமோ 1’ போட்ட ஜெர்ஸி கிஃப்ட் பண்ணிருக்காங்கன்னு” சொன்னாப்ல..
அதுக்கு நான்,” இந்த டீ ஷர்ட்ட வேற நம்ம ஜி போட்டுக்கிட்டு போஸ் கொடுக்கிறத நினைச்சா தான் கொஞ்சம் கெதக்குன்னு இருக்குன்னு” சொன்னேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
‘எதாவதுனா கால் பன்னுங்க’ என்பது விடைபெறுதலுக்கான நாகரிக குறியீடு
Kirachand
தன்னைப் பற்றி பெருமையா சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லாதவன்தான் தற்பெருமை பேசுகிறான்!
நெல்லை அண்ணாச்சி
பீகாரில்….15 நாட்களில்
10 பாலங்கள் இடிந்தன…!!!
# ராமர் கோவிலே
ஒழுகுது போவியா..!!!
balebalu
பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் பெருமை அடைவோம்! – ISRO தலைவர் சோம்நாத்
அங்கு போய் “விண் கி பாத்” பேசுவாரோ
ℳsd இதயவன்
Jio users ~
கல்யாணத்தையே 2மாசமா நடந்துற அம்பானிக்கு நாளைக்கு பேரனோ பேத்தியோ பிறந்தா விண்வெளி ல காது குத்து வச்சி நம்ம தலையில மொட்டை அடிப்பாரே..
கடைநிலை ஊழியன்
டு பிரச்சனை – எவ்ளோ கோடி பேரு இருக்கும் போது, அது எப்படி என்ன சூஸ் பண்ணி வரிங்க..
பிரச்சனை – எல்லாம் மூஞ்சி சார்.. மூஞ்சி..
balebalu
பீகாரில் பகீர் கிளப்பும் பாலங்கள்
கடந்த 15 நாட்களில் மட்டும் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன – செய்தி
பாதி கட்டும்போதே நைசா இடிச்சு விட்டுட்டு திரும்ப திரும்ப கட்டுவாங்க போல
பணம் கொள்ளை அடிக்க இதுவும் ஒரு வழி போல
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதிமுக ஒருங்கிணைப்பில் 90% பணிகளை முடித்து விட்டேன். விரைவில் சுற்றுப்பயணம் கிளம்புகிறேன் – சசிகலா
# கரெக்ட், அப்படிதான் பொய் சொல்லி முடிச்சதும் ஊரை விட்டு ஓடிறனும், இல்லேன்னா அசிங்கப்படுத்திருவாங்க..
ℳsd இதயவன்
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கிய செல்வப்பெருந்தகை இன்று அக்கட்சியின் தலைவராக உள்ளார் ~ அண்ணாமலை
நேற்றுவரை பாஜகவில் இருந்துவிட்டு இன்னைக்கு திருச்சி சூர்யா உங்கள் கழுவி ஊத்தலயா அது மாதிரி தான் பாஸ்?
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி தேர்தல்: “அதிமுக ஓட்டு எங்களுக்கு தான்” – என்டிஏ கூட்டத்தில் அண்ணாமலை
வீட்டை இடிக்க வந்த அதிகாரிகள்… தீக்குளித்த இளைஞர்… அரசுக்கு அண்ணாமலை, ராமதாஸ் கண்டனம்!