நண்பன் ஒருத்தன் இன்னைக்கு கால் பண்ணான்.
என்னடா இவன் நமக்கு கால் பண்ணவே மாட்டானே, தீடீர்னு என்ன பாசமோ தெரியலையேன்னு சந்தேகத்தோடவே போனை அட்டென்ட் பண்ணேன், “மாப்ள ஒரு 200 ரூபா இருக்குமான்னு” கேட்டான்.
“டேய், நானே இப்போம் தான் இன்னொரு ஃபிரெண்டுக்கிட்ட இருந்து 500 ரூபா கடன் வாங்குனேன்னு” சொன்னேன்.
“அது என்னவோ தெரியல மாப்ள… மாசக் கடைசி வந்தா மட்டும் கையில ஒரு ரூபா நிக்க மாட்டுக்குன்னு” பேச ஆரம்பிச்சான்.
“டேய்.. இல்லன்னா மட்டும் லட்சக்கணக்குல நீ வச்சிருப்ப… மாச தொடக்கத்துல ஒரு டீ வாங்கி கேட்டாலே ஆயிரத்தெட்டு தடவ யோசிப்ப பேசாம போனை வைடான்னு” சொல்லிட்டு கட் பண்ணிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
புது நெம்பரிலிருந்து கால் வந்தது..யாரோனு எடுத்தா பஜாஜ் பைனான்ஸ் கம்பெனிலிருந்து
கடைநிலை ஊழியன்
தினமும் காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால் என்ன செய்வது, சோம்பேறித்தனமோ, என்னை தினம் தினம் வென்று விடுகிறது !!
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது மறக்காமல் ஹெல்மெட் அணியுங்கள். “தலை சிறந்த” வேண்டுகோள்.
கடைநிலை ஊழியன்
சிக்னல் ‘ல ஆரஞ்சு விழுந்ததும், வண்டிய நிறுத்துனா, அது வெளிநாடு. அதே, ஆரஞ்சு விழுந்ததும், வண்டிய வேகமா ஓட்டுனா, அது நம் நாடு
கடைநிலை ஊழியன்
me – அப்படியே bike எடுத்துட்டு, ஒரு long drive, relax ‘சா ஒரு stay, நல்ல ஹோட்டல் ‘ல சாப்பாடு..
my mind voice – தம்பி.. தம்பி.. மாச கடைசி ப்பா..