“பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வராததெல்லாம் ஒரு பிரச்சனையா? கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், இமாச்சல் என எந்த மாநிலத்தின் பெயரும் பட்ஜெட்டில் இல்லைன்னு” நம்ம அன்புமணி ராமதாஸ் ஐயா இன்னைக்கு பேசியிருக்காரு.
இனி போற போக்க பார்த்தா, மாநிலங்களுக்கு ஏன் பட்ஜெட்ல நிதி ஒதுக்கனும்னு நம்ம ஐயா கேட்டாலும் கேப்பாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
வீட்ல நொறுக்குத்தீனி இல்லைனு, ரெண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸ் சாப்பிட்டதுக்கு மகனும் மகளும் ஏலியனைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள்!! 90ஸ் கிட் வாழ்வியல் அறியா சில்வண்டுகள்!!
ச ப் பா ணி
அப்பப்ப அசரீரி போல் கத்துவது நம் வீட்டு ப்ரிட்ஜ்ம், யு.பி.எஸ் ம்
இதயத்தில் ஓட்டை என்று டாக்டர் சொன்னார்.. பாவம் அவருக்கு எப்படி தெரியும் நீ வந்து செல்லும் வாசல் என்று…
ச ப் பா ணி
கடல் போல் நினைவினில் காலடித்தடம் போல் உன் வார்த்தைகள்
புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் முகம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.. புன்னகையின்றி.!
vijaychakkaravarthy
புதுசா முகத்துல ஒரு பரு வந்திருக்கு…. ஏதோ பொன்னு உங்கள சைட்டு அடிக்குது போல…. டேய் கல்யாணம் ஆகலைங்குற stressல தூக்கம் வராம, பருவா வருதுடா…
ச ப் பா ணி
நாம் தினசரி என்ன சாப்பிட வேண்டும் என்பதை.. குழந்தைகளின் ஸ்கூல் மெனுவே முடிவு செய்கிறது.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களுடன் முதல்வர்: கோட்டையில் ரிவ்யூ மீட்டிங்… கேள்விகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்