உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

வாட்ஸப்ல மெட்டா ஏஐ அப்டின்னு புதுசா ஒரு அப்டேட் வந்திருக்கு

சரி என்னடான்னு அதுல போய் பார்த்தா… நீங்க என்ன வேணும்னாலும் கேள்வி கேட்கலாம்னு அந்த மெட்டா ஏஐ மெசேஜ் அனுப்புச்சு..

சரி… நம்ம நீண்ட நாள் கனவான “எனக்கு எப்போது கல்யாணம் நடக்கும்னு” கேட்டேன்…

“அது இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு” ரீப்ளை பண்ணுச்சு… பயபுள்ள இதுக்கும் நம்ம சீக்ரெட் தெரிஞ்சிருக்கேன்னு  அந்த மெட்டா அப்டேட்டை வாட்ஸப்ல இருந்து உடனே டெலிட் பண்ணிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

கோழியின் கிறுக்கல்!!
ராகுல் காந்தியை ‘பப்பு’ ‘பப்பு’ன்னு சொல்லிட்டு இருந்தாங்க, அந்த பப்பு பேசினதுக்கு பதறி அடிச்சு பொய்யை பரப்பிட்டு இருக்காங்க!!
தெனாவட்டு தமிழச்சி
இருக்கிறத வச்சுட்டு சந்தோசமா இருக்கனும் அட்வைஸ் பன்னுறாங்க நம்ம கிட்ட இருக்கிறது பிரச்சினை மட்டும் தான் அதை வச்சிட்டு எப்படி சந்தோசமா இருக்கிறது
சரவணன். ????
அது டாடா கம்பெனியா இருந்தாலும் அசோக் லேலண்ட் கம்பெனியா இருந்தாலும் மகிந்திரா கம்பெனியா இருந்தாலும் அந்த வண்டிக்கு ஒரே பேர் தான்.. “Tata Ace (டாட்டா ஏசி) “
ℳsd இதயவன்
ஏற்கனவே பாத்த படம் என்று தெரியாம 700MB ல டவுண்லோட் பண்ணிட்டு ஓபன் பண்ணி பார்கிறப்ப வர்ற வலி காதல்,பல்,வலிகளைவிட கொடுமையானது..
கடைநிலை ஊழியன்
என்ன மச்சான்.. whatsapp ல வாய் கோணுண மாதிரி dp வச்சுருக்க.. டேய் ஃபூல்.. அது slefie mouth ஃபோஸ் டா..
வாத்தி
ராகுல் காந்தி – இதுக்கே பதற்றீங்க? அடுத்த டெர்ம் என் தங்கச்சி வர்து வயநாட்லருந்து.
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share