பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு …. அப்டேட் குமாரு
இன்னைக்கு ட்விட்டர்ல நம்ம அமைச்சர் சேகர் பாபு பேசுன ஒரு வீடியோ பார்த்தேன்.
“இந்த ஐம்பது ஆண்டு கால வரலாற்றில் இந்த பெஞ்சமின் புயல் என்பது வானிலை ஆய்வு மையத்திற்கே போக்கு காட்டியதுன்னு” பேசியிருக்காப்ல.
அந்த வீடியோவ ஃபிரண்டு ஒருத்தனுக்கு அனுப்பியிருந்தேன்.
வீடியோவை பார்த்துட்டு, “ஃபெஞ்சல் புயலுக்கு பெஞ்சமின் புயல்னு சொல்றாரு. இவரு சொல்றத பார்த்தா மறுபடியும் புயல் வந்துரும் போலையேன்னு” சிரிக்கிற எமோஜியோட கமெண்ட் பண்ணாப்ல…
நானும் பதிலுக்கு ஒரு சிரிக்கிற எமோஜியை தட்டி விட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
·ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தா இந்தியா முழுக்க மகளிருக்கு மாதந்தோறும் பணம் தரும் திட்டம் வருமில்ல
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இந்த உள்ளுணர்வை எப்ப எல்லாம் மதிக்காம செயல்படறனோ அப்பெல்லாம் அது நினைச்ச மாதிரி நடந்து ‘என்னை மதிக்காம போனேல்ல நல்லா வேணும்..’ன்னு சிரிக்குது.. சரின்னு அடுத்த தடவை அதை மதிச்சு நடந்தா, ஆபோசிட்டா நடந்து ‘போன தடவை என்னை மதிக்காம போனதுக்கு இதான் தண்டனை’ ன்னு சிரிக்குது.
ச ப் பா ணி
இயல்பைவிட 32% அதிகம் பெய்த வடகிழக்கு பருவமழை!* #பின்னால தண்ணீருக்கு கஷ்டப்பட போறோமானு தெரியல
பொண்டாட்டிக் கூட சண்டைப் போட்டு பேசாமல் இருந்து மனம் வலித்து என்றால் அது புதுமண தம்பதிகள் …அதுவே ஜாலியாக இருந்தால் பத்து வருடத்தை நெருங்கும் தம்பதிகள் ..!
ச ப் பா ணி
ராம்கியோட நடிப்பை பார்த்து ரசித்தவங்களை விட, அவருக்கு இன்னும் முடி கொட்டலைனு பார்த்து அசந்தவங்களே அதிகம்
butterfly
ஆமா வேலைக்கு ஆட்கள்தேவைனு விளம்பரம் பண்றிங்களே, சம்பளம் எவ்வளோ குடுப்பிங்க
அனுவம் இருக்கா
இருக்கு
எப்பிடிப்பாத்தாலும் ஆரம்பத்துல basic salary தானுங்க
Basic salary னா எப்பிடிங்க?
உணவு, உடை, இருப்பிடம் மூணுக்கும் சரியா வாற அளவுக்கு இருக்கும்
வாங்கிய கடனுக்கு தவணையின்றி வட்டி செலுத்துபவர்கள் நாணயமானவர்கள்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அதெப்படி திமிங்கலம், நாட்டுக்கோழி மட்டும் பிரவுன் கலர்ல முட்டை வைக்குது..?
ச ப் பா ணி
இதெல்லாம் மழை பிடிக்கும், மழையில் நனைவது ரொம்ப பிடிக்கும்னு பயோ வரிகள் வச்சவங்க லிஸ்ட் சார்
Dr. M. A. N. Loganathan
அரசியல்வாதிகளுக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட்:
தாவறவியல்
கோழியின் கிறுக்கல்!!
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் பரவலாக மழை!! உண்மையில் இது தான் பருவ மழை!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
All We Imagine As Light : விமர்சனம்!
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு… தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காதது ஏன்? – நாசர் கேள்வி!