நண்பர் ஒருத்தருக்கிட்ட போன்ல பேசிக்கிட்டு இருக்கும்போது, தூத்துக்குடி மக்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கப் போனத பத்தி பேசிக்கிட்டு இருந்தாப்ல. update kumaru December 30 2023
அவருகிட்ட, “நிவாரணம் வாங்கப்போன கூட்டத்தை விட விஜய் கூட செல்ஃபி எடுக்க போன கூட்டம் தான் அதிமாக இருக்கும்போலன்னு” சொன்னேன்.
“ஆமாமா…வீடியோ பாக்கும்போது எனக்கும் அது தான் தோணுச்சி…அந்த மனுசன போட்டு பாடாப்படுத்திட்டாங்க…இதுல சில பேரு செல்ஃபி மட்டும் எடுத்துட்டு நிவாரண பொருட்கள் வாங்காம போனத விஜய்யை எதிர்பார்க்காம ஒரு ரியாக்ஷன் விட்டாரு பாருங்க…”
“அட நீங்க வேற இன்னும் சில விஜய் ரசிகர்கள் எங்க ஏரியாவுக்கும் மழை, வெள்ளம் வந்தா இங்கேயும் விஜய் வந்துருப்பாருல்லனு ஃபீல் பண்ணிட்ருக்காங்க…”
நல்லா பண்ணாங்க ஃபீல்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
தப்பான இடத்துக்கு வந்திட்டிங்க விஜய் ணா… பத்து நாள் கழித்து வந்ததால… எல்லாம் தெம்பா இருக்காப்ல…! pic.twitter.com/kkINxKty47
— Adeline (@adeline_rg) December 30, 2023
Punnagai Poove
~ ஆபிஸ் போய்ட்டு என்ன பண்ணுவீங்க
~ லஞ்ச்க்கு வெயிட் பண்ணுவேன்
~ லஞ்ச் முடிச்சிட்டு
~வீட்டுக்கு போக வெயிட் பண்ணுவேன்
கசாயம் ரொம்ப கசக்குதும்மா…..
அம்மாவை விட பெரிய சைன்டிஸ்ட் உலகத்திலேயே கிடையாது தெரியுமா? pic.twitter.com/zogXG5ID5S
— SHAAN SUNDAR 🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) December 29, 2023
சொல்லக்கூடாதாம்
அதான் பொண்ணு கை நிறைய சம்பாதிக்குதே மாப்பிளை வேலைக்கு போகாட்டியும் பரவாயில்லை வீட்ட பார்த்துக்கிட்டா போதும்னு சொல்லி, எப்போ பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களோ அன்னைக்கு தான் இந்த நாடு முன்னேறும்!
மோடி பிரதமரான பிறகுதான் இந்தியா மீதான உலகின் பார்வையே மாறியது. -அமித் ஷா.
ஆமாமா… அதற்கு முன்னாடி, அமைதியான, சகிப்புத் தன்மை மிக்க நாடுன்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க.
பிரதமர் மோடியை ”
வரவேற்க அயோத்தி
விழாக்கோலம் பூண்டது….!!!
# ஏக்கத்தில்…Lord ராமன்..!!
‘ஏர்போட்டுக்கு மிக அருகில்’ என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் இனிமேல்
‘புது பஸ் ஸ்டாண்ட் மிக அருகில்’ என்று மாறலாம்
#KilambakkamBusTerminus
ச ப் பா ணி
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் – மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங்
#NewYearResolution