இத்தனை நாளா மும்பை இந்தியன்ஸ் ஆபிஸ்ல நடந்த தள்ளுமுள்ளு சம்பவம்லாம் இப்போ முடிவுக்கு வந்துருச்சு.
இருந்தாலும் உண்மையிலேயே இது முடிஞ்சு போச்சா? இல்ல செக்க சிவந்த வானம் மாதிரி பாதிக்கப்பட்ட ரோஹித், சூர்யா, பும்ரா எல்லாம் வரிசையா டீம விட்டு வெளியில போய் ஹர்திக்க பழி வாங்குவாங்களான்னு நாம வெயிட் பண்ணி தான் பாக்கணும்.
இதெல்லாம் கூட பரவால்லங்க. இளைஞர்களுக்கு வழி விட்டு பெரியவங்க ஒதுங்குறது தான் அழகுன்னு இதுக்கும் மும்பை ரசிகர்கள் முட்டு குடுக்குறாங்க. என்னது ரோஹித்துக்கு அம்புட்டு வயசாகிருச்சா? அப்போ எங்க ஜார்க்கண்ட் விவசாயிய எல்லாம் என்ன சொல்றது?
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ℳsd ❝இதயவன்❞
கேரளத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா பரவல் ~
சாமிகள் மலையேறிட்டு பிரசாததோடு கொரோனாவையும் கொண்டு வரமா இருந்தா சரி?!
What did I watch😭 https://t.co/zKz5kg0l5b
— 𝐒𝐞𝐫𝐠𝐢𝐨 (@SergioCSKK) December 15, 2023
G.Ө.A.T
நாடாளுமன்ற பாதுகாப்பு உள்துறையின் பொறுப்பல்ல! – பாஜக எம்.பி நிஷிகாந்த் தூபே!
#நல்லவேளை காங்கிரஸ்தான் பொறுப்புனு சொல்லல!