Update Kumaru Aug20 2023

ஆளுநரின் தொகுதி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

ஆளுநர் ரவிய தேர்தலில் போட்டியிட வர்றியானு நம்ம உதயநிதி கேட்டிருக்காரு. ஒருவேளை உணர்ச்சிவசப்பட்டு ஆளுநர் தேர்தல்ல நின்னா பிஜேபி அவர ஆதரிக்குமானு நம்ம சங்கி நண்பர் ஒருத்தர் கிட்ட கேட்டேன். ‘ஏற்கனவே எங்க கட்சியில சீட்டு கேக்குறவங்களை எல்லாம் ஆளுநரா அப்கிரேடு பண்ணி வெளிய அனுப்பிக்கிட்டு இருக்கோம்… இந்த லட்சணத்துல ஆளுநரைக் கொண்டு வந்து திருப்பி தேர்தல் நிக்க வைக்க முடியுமா?. ஒருவேளை அப்படி அதிசயமா ஆர். என். ரவி தேர்தல் நின்னுட்டா நீட் கோச்சிங் சென்டர் காரங்க செலவு பண்ணுவாங்களா?’ னு நக்கலா கேக்குறாரு.

நீங்க அப்டேட் பாருங்க.

amudu
திமுக தேர்தல் அறிக்கையில் 505 வடைகள்.-அண்ணாமலை.
ஆயிரம் இருந்தாலும் ஜி சுட்ட வடை போல இது டேட்ஸ்டா இல்லையே.

சரவணன். 𝓜
கழுகு காலில் விழுந்த பிறகு கொரங்கு குப்பன் மைண்ட்வாய்ஸ் –
“இவன் நெஜமாவே டம்மி பீஸ் தான் போல..”

amudu
Me: I change my character.
மனைவியின் மொழிபெயர்ப்பு: உங்க குணம் ரொம்ப சில்லரைத் தனமானது.

மெத்த வீட்டான்
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித்தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது #
நடிகர் சத்யராஜிடம் இருந்து பறித்துதானே !

 

சுரேஷ் காங்கேயன்
உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ஒழிப்பார்”- அமைச்சர் துரைமுருகன்
மக்கள் Be like : சிரிக்கும் நேரம் இது சிரித்துக் கொள்ளுங்கள்

Dhanabal Arumugam
NEET ரத்துக்கு அதிமுகவும் எங்களோடு போராட வர வேண்டும் – “முதல் கையெழுத்து முத்தண்ணா” உதயநிதி
யார் சாமி இவன்


மயக்குநன்
தேர்தலுக்காக திமுக பொய்களைப் பேச ஆரம்பிக்கும்!- அண்ணாமலை.
இதைத்தான்… ‘பாம்பின் கால் பாம்பறியும்’னு பெரியவங்க சொல்றாங்களோ..?!

Update Kumaru Aug20 2023

Tamil Ka.Amutharasan
மேய்ச்சலுக்கு சென்ற ஆடு ஒன்று காணவில்லை
-BanNEET

Update Kumaru Aug20 2023

கடைநிலை ஊழியன்
நம்ம என்ன தான் WhatsApp dp மாதிரி அழகான வாழ்க்கை எதிர்பார்த்தலும்.. யாருனே தெரியாத ஆதார் கார்டு ஃபோட்டோ மாதிரி தான் வாழ்க்கை அமையுது !!

Update Kumaru Aug20 2023

மயக்குநன்
ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் பெரும் சக்தியாக உருவாகியுள்ளது!- பிரதமர் மோடி.
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷினு வரிசையா ஏற்றுமதி செஞ்சதைச் சொல்றாரோ..?!

லாக் ஆப்

“நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை” – ஸ்டாலின்

“திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சும்மா விடமாட்டேன்” – எடப்பாடி

+1
0
+1
4
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *