இன்னிக்கு மதியம் நண்பன் கூட வெளிய போய்ட்டு இருந்தேன்
ரொம்ப சின்சியரா பேசிட்டு வந்தவன், பாதி வழியில வண்டிய நிறுத்த சொல்லி இறங்கிட்டான்…
என்னடானு கேட்டா… என்னால வெயில் தாங்க முடியால டானு இறங்கிட்டான்…
இன்னும் ஏப்ரலே வரல அதுக்குள்ள இந்த வெயிலு என்னா அடி அடிக்குது…
என் நண்பன பிரிச்ச பாவம் உன்ன சும்மா விடாதுனு சூரியன திட்டிக்கிட்டே நான் மட்டும் கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ArulrajArun
Point to point ன்னு பஸ்ல ஏற சொல்லிட்டு டவுன் பஸ் விட மோசமா வண்டி ஓட்டுறீங்களேயா
நெல்லை அண்ணாச்சி Update Kumaru 004
ஏப்ரல் 2 முதல் இந்தியா மீது அமெரிக்கா 100 % வரி வசூலிக்கும்!….டிரம்ப்
-” photo shoot ” க்கு ஒண்ணும்
ஆபத்து இல்லையே…மோடிஜி

ச ப் பா ணி Update Kumaru 004
சில படங்கள் தியேட்டரில் ஓடுவதை விட, தியேட்டரை விட்டு ஓடுவதை..
Running successfully எனலாம்

மயக்குநன்
அதிமுகவில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணி வரப்போகிறது!- திண்டுக்கல் சீனிவாசன்.
ஒருவேளை… திமுக கூட கூட்டணி வைக்கப் போறாங்களோ..?!

✒️Writer SJB✒️
கோமியத்தை கொடுத்தே வட இந்தியாவில் ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்
ஆனா கோடி கோடியா கொடுத்தாலும் தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கி நம்மால் ஜெயிக்க முடியாது வாத்தியாரே..!

படிக்காதவன்™✍
சமையலுக்கு அளவு முக்கியம்
வாழ்க்கைக்கு அன்பு முக்கியம்…

ArulrajArun
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் – பழமொழி
நாம் ஒன்று நினைக்க நம் கூட இருக்கிறவன் ஒன்பது நினைப்பான் – பழிவாங்கும் மொழி

ச ப் பா ணி
வியாழக்கிழமை வந்தாலே வீக் எண்ட் வந்த மாதிரி தான்..
ஹேப்பி
-லாக் ஆஃப்