அப்டேட் குமாரு

டிரெண்டிங்
ஜோ…

அடுத்த ஜாதில லவ் பண்ணா, குடும்ப கௌரவத்தை கெடுத்துட்டியேன்னு ஆணவக்கொலை பண்ணுவானுங்க, சொந்த ஜாதில லவ் பண்ணா, வசதி கம்மியா இருக்கிறவன கல்யாணம் முடிச்சிட்டியேன்னு வெட்டுவானுங்க.. மொத்தத்துல லவ் மேரேஜ் பண்ணாலே வெட்டுவானுங்க..

ச ப் பா ணி

2, 3 சீட்டுகளுக்கு என் பின்னாடி வந்து நிற்பீர்கள்!’ – தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் சவால்

#கல்யாண பந்தியிலயானே

கோழியின் கிறுக்கல்!!
பெண்களின் ஷாப்பிங் தந்திரங்கள்,

இந்த கலர்ல வேற டிசைன் காட்டுங்க,

இந்த டிசைன்ல வேற கலர் காட்டுங்க!!

ச ப் பா ணி

நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வது போலத்தான்..

நமக்குநாமே டீ போட்டுக் குடிப்பதும்

 

 

கோழியின் கிறுக்கல்!!

உணவில் உப்பும் காரமும் அதிகம் போடுவது, வீட்டம்மாவின் கருப்பு கொடி போராட்டம்!!

சிந்தனைவாதி

“திருமணமான பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 ”- சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வாக்குறுதிகள் வெளியீடு.

# இப்படி தான் 2014 ல தலைக்கு 15 லட்சம் தருவேன்னு சொல்லி ஜெயிச்சான்க… இவங்கள நம்ப சொல்றியா?

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நியாயமில்லாமல் ஓட்டுநர் உரிமம் ரத்து: டிடிஎஃப் வாசன் காட்டம்!

இலங்கைக்கு உதவி செய்வது கடமை: நிர்மலா சீதாராமன்

+1
1
+1
10
+1
1
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *