கோபாலபுரத்துல மறுபடியும் குத்துச் சண்டையா? அப்டேட் குமாரு

கோபாலபுரத்துல குத்துச் சண்டைனு  பேப்பர்ல செய்திய பார்த்தவுடனே மறுபடியும் ஸ்டாலின் -அழகிரி சண்டையோனு ஷாக் ஆயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது.. இன்னிக்கு தலைமைச் செயலகத்துல , விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி முன்னிலையில முதலமைச்சர் ஸ்டாலின் கோபாலபுரத்துல குத்துச் சண்டை அகாடமிக்கு அடிக்கல் நாட்டியிருக்காரு.
சரி நல்ல விசயம்… குத்துச் சண்டைக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டிட்டாரு. திறப்பு விழாவுக்கு மதுரைக் கார அழகிரி அண்ணனை கூப்பிட்டீங்கன்னா பொருத்தமா இருக்கும்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
சப்பாணி

அறிவுரையை சொல்லுவதில் உள்ள சுகம் அதை பின்பற்றுவதில் இருப்பதில்லை

https://twitter.com/HannahDaniel127/status/1719802859846557731?s=20

சரவணன். ????

பாஜகவின் தொண்டர்களைக் கண்டு திமுக பயந்திருக்கிறது! – அண்ணாமலை!

தட் தொண்டர்கள் ~ நாங்களே பாஜகவை பார்த்து பயந்து போய் தான்டா இருக்கோம்..

Dr.தண்டச்சோறு

லோகேஷ் நெல்சன் வினோத் மாதிரி ரத்னா ன்னும் ஒரு டைரக்டர் இருப்பான் போல….

சரவணன். ????
திருச்சி சூர்யசிவா ~ அதிமுகவுல சேர போறேன்னு ஒரே ஒரு அறிக்கை தான் வெளியிட வச்சேன்..
பாஜக தலைவர் அண்ணாமலை என் மேல இருந்த குற்றச்சாட்டை எல்லாம் குளோஸ் பண்ணி மறுபடியும் பதவியை கொடுத்துட்டாரு..
கோழியின் கிறுக்கல்!!
ரோட்டுல ஒருத்தர் படுத்திருந்தார், பாவமா இருக்கேன்னு பக்கத்தில் போய் பார்த்தா, போதை நல்லா தெளியாம ‘நானே எழுந்து போயிக்கிறேன்’ங்கிறார்!! ஒரே அசிங்கமா போச்சு குமாரு!!

 

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts