நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராதுன்னு அண்ணன் சொல்லிட்டாரே அப்புறம் என்ன கவலைனு ஒரு தம்பி என்கிட்ட கேட்டாரு.
நான் திருப்பி அவர்கிட்ட, ‘ஒரு வேளை விமான நிலையம் வந்துடுச்சுன்னா அண்ணன் என்ன பண்ணுவாப்ல?’ அப்படின்னு கேட்டேன்.
இதுல என்ன இருக்கு? அந்த விமானத்தில் ஏறி எங்கேயாச்சும் போயிடுவாரு அப்படின்னு அசால்ட்டா சொல்றாரு தம்பி. அண்ணனை நல்லா புரிஞ்சுகிட்ட தம்பி.
நெல்லை அண்ணாச்சி
யாரும்மா….வூட்ல.,.. வள்ளுவருக்கு… கூழ் ஊத்தணும் டொனேசன் கொடு…!!!! # திருவள்ளுவர் ஆன்மீகவாதி…

ரஹீம் கஸ்ஸாலி
தீபாவளியன்று பொங்கல் சாப்பிடலாம். பொங்கலன்று தீபாவளியை சாப்பிட முடியுமா?
என்னது… அதீதி ஜோக்ஸா? ஆத்தீ…..

ச ப் பா ணி
மன்னிப்பு என்பது தவறுக்காகவும், Sorry என்பது சமாதானத்திற்காகவும் கேட்கப்படுகிறது.
கிண்டி கிட்ட ஒரு குறிப்பிட்ட இடத்துல regular checkup இருக்கும். போலீஸ்கிட்ட, “daily இங்கதான் பிடிக்கறீங்க… அதுனால குடிச்சுட்டு வர்றவங்க shortcutல போயிருவாங்கள்ல?”னு கேட்டேன். “இங்க போலீஸ் இருக்கும்னு நினைவு வந்து வேறவழில போற அளவுக்கு தெளிவா இருந்தா போய்க்கட்டும்”னார்.

புல்லட் பாண்டி
மோடி அரசு! கார்ப்பரேட்களுக்கான அரசு!

ஜோ
தெலுங்க படத்துல நடிச்சது போதாதம் தொர அடுத்ததா தமிழ் படத்துல நடிக்க போறாராம்! லைகர் கொண்டா

மாயக்கண்ணன்
வாழ்க்கை நமக்கு பிடித்தமாதிரி இருக்கவேண்டும் என்றால் , பிறரை நமக்கு பிடித்ததுபோல் நடிக்கவேண்டி இருக்கும்

தங்கபாண்டி
தமிழ்நாடு சாரண சாரணியர் அமைப்பின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
H.ராஜா now..

பச்சக்கிளி
இலவசத்துக்காக எதிரா மட்டும்தான் பொங்குவீங்களா? ஏன் இந்த கார்ப்பரேட் கடன் தள்ளுபடி, எல்லாமே தனியார்மயமாக்கல் இதுக்கெல்லாம் பொங்க மாட்டீங்களா? ~ இல்லைங்க, நா பொங்குனா மக்களுக்கு எதிரா மட்டும்தான்ங்க. கார்ப்பரேட்க்கு எதிராலாம் பொங்க மாட்டேன்ங்க.

கலகக்காரன்
மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி கட்டி வரி கட்டி நாம் சீக்கிரம் இப்படி மாறிட போறோம்..!

படிக்காதவன்
உங்க பையன் இஞ்சினியரிங் தான படிச்சிருக்கான்..? ஆமா.. வேலை எதுவும் கிடைச்சிருக்காதே..? ஆமா கிடைக்கல எப்படி உனக்கு தெரியும்..?

லாக் ஆப்
அண்டார்டிகாவுல ஸ்டாலின் போகாமலே விடியல்: அப்டேட் குமாரு