முடங்கிய வாட்ஸ் அப்… கலகலத்த ட்விட்டர்

டிரெண்டிங்

உலகம் முழுவதும் கடந்த 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் செயலி குறித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள மீம்ஸ்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளன.

வாட்ஸ் அப் செயலி கடந்த 2 மணி நேரமாக முடங்கியதை தொடந்து உலகம் முழுவதும் அதனை பயன்படுத்தி வரும் கோடிக்கணக்கான பயனர்கள் அவதியடைந்தனர்.

மேலும் வாட்ஸ் -ஆப் செயலியில் தகவல்களை அனுப்புவதும் பெறுவதும் தடைபட்டதால் பயனர்கள் பொறுமை இழந்தனர்.

இதனைதொடர்ந்து மற்றொரு சமூகவலைதளமான ட்விட்டர் பக்கம் சென்ற பயனர்கள் #WhatsAppDown என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு அதில் மீம்ஸ்களாக தங்களது மனகுமுறலை பதிவிட்டனர்.

2 மணி நேரத்திற்கு பிறகு வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியதும் அதற்கும் மீம்ஸ்களை நெட்டிசன்கள் பறக்க விட்டு வருகின்றனர்.

அதில் பலரது மீம்ஸ்களும் காண்பவரை ரசிக்க வைத்துள்ளன. அதன் தொகுப்பு இதோ:

https://twitter.com/maduraiboy0007/status/1584817348153786371?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/DurgeshPandeyIN/status/1584810514538180608?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/sherylsethi/status/1584821357443182592?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/_VishwajitPatil/status/1584817823737864192?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/wanizubair26/status/1584820601931591681?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/Kiariie/status/1584825441059106817?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/cocoshady__/status/1584819400502235136?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/SUDEEPism_/status/1584818480486187009?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/Mr_Bai007/status/1584833338262495232?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/_Okwonkwo/status/1584832502958817284?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/bengagah_17/status/1584832431089418240?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg
https://twitter.com/Ondieki_001/status/1584830560907952129?s=20&t=nxtiS2Rjez_OW8e75wBQvg

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் செயல்பட தொடங்கியது வாட்ஸ்அப்!

இங்கிலாந்து மன்னரையே மலைக்கவைக்கும் ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0