இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப… வேங்கைவயலப் பத்தி ரெண்டு தோழர்கள் பேசிட்டு இருந்தாங்க…
ஒருத்தர் சிபிசிஐடி விசாரணை சரியில்ல, பேசாம சிபிஐ-க்கு மாத்திரலாம்னு சொல்லிட்டு இருந்தாரு.
அதுக்கு இன்னொருத்தர், ‘நீங்க தான் ரொம்ப நாளா இத சொல்லிட்டு இருக்கீங்க… பேசாம இந்த விஷயத்த சிபிஎம்-க்கு மாத்திறலாம்’னு சிரிக்காம சொல்றாரு.
இத கேட்டதும் மனசுக்குள்ள ’எதே சிபிஎம் ஆ’னு வடிவேல் டோன் கேட்க, குடிச்சிட்டு இருந்த டீ மூக்குக்கு புரையேற… டீ கிளாச வச்சிட்டு அங்கிருந்து திரும்பி பாக்காம கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
உன் பேரை டைப்பும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
-Password

நெல்லை அண்ணாச்சி
25/01/2025.
EVM தினம்…sorry வாக்காளர் தினம்..!!!
Writer SJB✒️
பணத்தை சேமித்து வைப்பவர்களுக்கு அதை அனுபவிக்கும் வாய்ப்பு கடைசி வரை கிடைப்பதே இல்லை..!

Sasikumar J
பொண்டாட்டி கேட்கிறதுக்கும், சொல்றதுக்கும் எல்லாமே சரி சரி அப்படின்னு சொல்லிடு ஒரு ஸாரி வாங்கி கொடுத்து சரி செய்பவன் தான் கணவன்…!

ச ப் பா ணி
தன் தவறின் நியாயத்தை ‘தனிமனித சுதந்திரம்’ என சொல்லிக் கொள்கின்றனர்

கோழியின் கிறுக்கல்!!
காலையில் Ovenக்குள்ள வச்ச மாதிரி இருக்கு,
இரவோ Freezerக்குள்ள வச்ச மாதிரி இருக்கு!!

மாஸ்டர் பீஸ்
இந்தா பிடி’னு யாரிடமாவது வாழ்க்கையை கொடுத்துட்டு திரும்பி பார்க்காம போய்டனும்

லாக் ஆப்