சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 7) சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூ. 46,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்து ரூ. 5,850க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 176 உயர்ந்து 51,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 22 உயர்ந்து ரூ. 6,382க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த வித மாற்றமின்றி நேற்று போலவே ஒரு கிராம் ரூபாய் 76க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாளை சுப முகூர்த்தம் என்ற நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவுக்கு பிறகு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மகன் பற்றிய தகவல்… ஒரு கோடி சன்மானம்: சைதை துரைசாமி உருக்கமான அறிவிப்பு!- தொடரும் தேடுதல் பணி!
மோடியின் உரை… விஜய் புதுக் கட்சி: ஸ்டாலின் இன்ட்ரஸ்டிங் பதில்!