கிச்சன் கீர்த்தனா: சீட் ஸ்நாக்ஸ்

Published On:

| By Selvam

Seed snacks Recipe in Tamil

திங்கட்கிழமை காலை நேரத்தில் எதுவுமே சாப்பிடாமல் அவசர அவசரமாக பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுப்பது என்று பல இல்லத்தரசிகள் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த ஸ்நாக்ஸை நேரம் இருக்கும்போது செய்துவைத்துக்  கொண்டு பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் கொடுக்கலாம். அனைவருக்குமே ஏற்ற இந்த சீட் ஸ்நாக்ஸ், நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.

என்ன தேவை?

சூரியகாந்தி விதைகள் – 5 கிராம்
பூசணி விதைகள் – 5 கிராம்
ஓட்ஸ் – 5 கிராம்
கறுப்பு உப்பு – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஓட்ஸ் மூன்றையும் எடுத்துக்கொண்டு வறுத்து அதில் கறுப்பு உப்பு கலந்து வைத்துக்கொள்ளலாம்.
நாளுக்கு ஒரு முறை சாப்பிடலாம். தினமும் 10 கிராம் முதல் 15 கிராம் வரை சாப்பிட்டால் போதும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காளான் சமைக்கப் போறீங்களா… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

கிச்சன் கீர்த்தனா : கரும்புச்சாறு பாயசம்

டிஜிட்டல் திண்ணை: அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம்? விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி… ஸ்டாலின் போடும் பிளான்!

கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share