இன்னைக்கு நம்ம ஆபிஸ் பிரேக் டைம்ல மொபைல நோண்டிக்கிட்டே சீனியர்ட்ட, ”அண்ணே பாத்தீங்களா உ.பி ல இருக்குற ஒரு சாமியார் நானும் என் சீடர்கள் 1000 பேரும் இஸ்ரேல் வரோம்”னு சொல்லிருக்கிறாராம்…
எதுக்குன்னு அவர் கேட்க.. ’போர்ல பங்காற்ற போறாங்களாம்…’னு சொன்னேன்.
”ஒரு சாமியார் என்னான்னா தலைய வெட்டுனா 10 கோடின்னு அறிவிக்குறாரு… இவரு என்னான்னா 1000 பேரோடா போருக்கு போறாராம்… ஏன் இப்படி ரெளடிஸ் சாமியார்ஸ் நம்ம நாட்டுல அதிகரிச்சிட்டு இருக்காங்க?”ன்னு வருத்தப்பட்டாரு..
அதுக்கு, ”அண்ணே… பேசாமா இப்படி பேசுற சாமியாருங்கள எல்லாம் ஆர்மில சேத்துவிட்டு சைனா பார்டருக்கு அனுப்பி வச்சிட்டா எப்படியிருக்கும்?”ன்னு தான் நான் கேட்டேன்… பதிலே பேசாமே அவரு போயிட்டாரு….
நீங்க அப்டேட் பாருங்க பிரெண்ட்ஸ்…
குருநாதா
பொண்டாட்டி முகத்துல சந்தோசத்த வரவழைக்க நகை நட்டு வாங்கிக்கொடுக்கனும்னு அவசியம் இல்ல அவ முன்னாடி கால் வழுக்கி கீழ விழுந்தா கூடப் போதும்..!!!
ஒரு நாள் எமன் உங்களை அழைத்துக் கொண்டு போக வருவான்.. உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்பான்..
அப்ப நீங்க மோடி பிரஸ்மீட் நடத்துவதை என் கண்ணால் பார்க்கணும்னு சொல்லிடுங்க..
அப்புறம் உங்களுக்கு சாவே கிடையாது..!!!!
பாராளுமன்ற தேர்தல் குறித்து வருகிற டிசம்பர் 9-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எங்களுடைய கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் சேர்ந்து முடிவை அறிவிப்பார்கள்! ~ சரத்குமார்
‘ஒரே கட்சி ஒரே பிரதிநிதி’ யாக இருக்கிற நீங்கதானே முடிவு எடுக்கபோறீங்க?
me ~ Mighty Aussies நடிச்சது போதும், formகு வாங்க…
Aussies – நாங்க ஏம்பா WC ல வந்து நடிக்க போறோம்…. #SAvsAUS
~ லவ் பன்றது ரெண்டு மாசம், அத நெனச்சி ஒப்பாரி வைக்குறது ரெண்டு வருஷம்…
இடைல ‘எனை ஏன் பிரிந்தாய்’னு ஸ்டேட்டஸ் வேற
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளதால் உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் ~ஓபிஎஸ்
யோவ் இது என் டயலாக்கு யா… ~ஜி.கே.வாசன்
திருமணமான பெண்களை அதிகம் காயப்படுத்தும் வரிகள்
“எங்க அம்மா சமயல் மாதிரி இல்ல”
லாக் ஆஃப்