ஒரு வழியா கோடை விடுமுறை முடிஞ்சு ஜூன் 10 அன்னிக்கு ஸ்கூல் திறந்துட்டாங்கனு பெற்றோர்கள் பெருமூச்சு விட…
10 நாள் கூட ஆகல இப்ப மழ கொட்டு கொட்டுனு கொட்டுது… மழை பெய்யுற சந்தோஷத்துல இந்த பசங்க எல்லாம் ஸ்கூல் லீவு விடுவாங்கனு பேசிகிட்டு இருக்காங்க…
ஏற்கனவே ஜூன் 6 அன்னிக்கு ஸ்கூல் திறக்க இருந்த நிலையில வெயில் காரணமா ஜூன் 10 அன்னிக்குதான் திறந்தாங்க…
இப்ப மழைக்கு லீவு விடுவாங்கனு சொல்றாங்க… ஒரே மாசத்துல வெயிலுக்கும் லீவு… மழைக்கும் லீவுனு பசங்களுக்கு ஜாலிதான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
இந்தியா முழுவதும்
” NEET ” தேர்வை
ரத்துசெய்ய வேண்டும்…
அன்புமணி ராமதாஸ்
# உங்க ..” ஓனரை ” சொல்ல சொல்லுங்க..!!!
சரவணன். ????
நீட் தேர்வில் தவறு நடந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்! – உச்ச நீதிமன்றம்!
தேர்வு முகமை ~ அதெல்லாம் முடியாது முடியாது
ஜா.வி
நமக்குத் தெரிந்த
வாழ்க்கை வேற..
நாம தேடுற வாழ்க்கை வேற..
நாம வாழற வாழ்க்கை வேற!
நெல்லை அண்ணாச்சி
என்னுடைய entry தொடங்கிவிட்டது,.
2026 ல் ஆட்சி உறுதி..சசிகலா..
# என்னக்கா…
அங்கே சத்தம்….ஜெ.தீபா…!!!
balebalu
எத்தனை வரி போட்டு மக்களை பிழிந்து எடுத்தாலும்
அதே நிதி அமைச்சர்
எத்தனை விபத்துகள் நடந்து மனித உயிர் போனாலும்
அதே ரயில்வே அமைச்சர்
என்னத்தை சொல்லுறது.
எப்படிலாம் தேடி படிச்சு ட்ரெண்ட் பண்ணுறாங்க… ????pic.twitter.com/SZtHIyJxae
— Induja Ragunathan (@R_Induja) June 17, 2024
மயக்குநன்
அரசியல் வாழ்க்கை சற்று கடினமாக உள்ளது!- கங்கனா ரணாவத்.
‘அடி’மனசுல தோணியிருக்கும் போல..?!
செங்காந்தள்
அண்ணே அவரை ஏன் அடிக்கிறீங்க?
7 என்பது நாடுகள். ஜி என்பது நம்ம ஜி தானேனு கேட்கிறான்.
அப்ப இன்னும் நாலு சாத்து சாத்துங்க.
ℳsd இதயவன்
“என்னுடைய Entry தொடங்கிவிட்டது.” – சசிகலா
எது நோ எண்ட்ரி னு எடப்பாடி ஃபோர்டு வைச்ச பிறகுமா ?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பெசன்ட் நகர் – விபத்தில் இளைஞர் பலி : எம்.பி. மகளுக்கு ஜாமின்!