இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்களை அப்டேட் குமாரில் பார்க்கலாம்…
கடைநிலை ஊழியன்
மச்சான்.. நானே நாளைக்கு என்ன நடக்குமோ னு டென்ஷன் ல இருக்கேன்..
கிரிக்கெட் பாக்காத மீ – நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவ் தான மச்சான்.. ஜாலியா இரு..
Mannar & company™
வீட்டுக்கு போயி வேலையைப் பாருங்கன்னு சொல்லி அனுப்பினால் அது சாதாரண ஆபிஸ்,
வீட்டுல இருந்தே வேலையைப் பாருங்கன்னு சொல்லி அனுப்பினால் அதுதான் கார்ப்பரேட் ஆபிஸ்
ச ப் பா ணி
வன்மையாக கண்டிக்கிறேன் என்பது வாயிலா நல்லா வருது என்பதன் டீசண்ட் வெர்சன்
படிக்காதவன்™
கூகுள் பே’ல 3 ரூபாய் கேஸ்பேக் கிடைச்சாக்கூட பெருசா சந்தோஷப்பட்டுக்குற
நிலையிலதான் இன்னைக்கு வாழ்க்கை போயிட்டு இருக்கு…
கடைநிலை ஊழியன்
me – phone ல சார்ஜ் ஒரு நாள் கூட நிக்க மாட்டிங்குது..
phone – உனக்கு இருக்குற பிரச்சனை ல, இது ஒண்ணு தான் பெரிய பிரச்சனை ல..
Mannar & company™
சொந்தத்தை விட்டுட்டு வெளிநாட்டுக்குக் கூட போயிட்டு வத்துடலாம் போலிருக்கு,
ஆனா சொந்த மொபைல் போனை விட்டுட்டு கொஞ்ச தூரம் கூட வெளியில் போயிட்டு வர முடியவில்லை!
கோழியின் கிறுக்கல்!!
மருத்துவரிடம் வருபவர் இரண்டு வகை,
1) “இதுக்கு எதுக்கு Xray!?”
2) “எதுக்கும் ஒரு Xray எடுத்து பார்த்தாலும்!!”
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்தியப் பிரதேசத்தின் 76% வாக்குப் பதிவு: யாருக்கு லாபம்?
அமைச்சராக நீடிக்கும் செந்தில் பாலாஜி: உச்ச நீதிமன்றத்தில் மனு!