விவாத மேடையா? குத்துச்சண்டை மேடையா? – அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

நண்பர், “யாரோட ஆட்சியில அதிக திட்டங்கள் செயல்படுத்திருக்கோம்னு ஸ்டாலினை எடப்பாடி விவாதத்துக்கு அழைச்சிருக்காரு பார்த்தீங்களான்னு” கேட்டாப்ள.

“ஆமாமா பார்த்தேன். பேசாம அமெரிக்க அதிபர் தேர்தல்ல, கமலா ஹாரிஸ், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம் பண்ற மாதிரி இவங்களையும் விவாதம் பண்ண விட்டா நல்லா இருக்கும்ல” சொன்னேன்.

அதுக்கு நண்பர் “சும்மாவே அந்த சண்டை போடுவாங்க… இதுல ஒரே மேடைன்னா அது விவாத மேடையா இருக்காது. WWE குத்துச்சண்டை மேட்ச் மேடை மாதிரி ஆகிரும்னு” ஜாலியா கமெண்ட் அடிச்சாப்ல.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company
அப்பல்லாம் ஃபோட்டோ எடுக்கும்போது ஸ்மைல் பண்ணுங்க முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிக்கங்கன்னு சொன்னாங்க,
இப்பல்லாம் வயித்தை உள்ளே இழுத்து தம்கட்டி நிக்க சொல்றாங்க!

May be an image of 9 people and text

ச ப் பா ணி
பெண்கள் உரிமைத்தொகை பிள்ளையார் சுழி போல எல்லா மாநில தேர்தல் வாக்குறுதியிலும் வந்திடுது

Mannar & company
மாசம் 30 நாளும் ஓடி ஓடி
வேலை பார்க்கிறது எல்லாம்
3 வேளை உட்கார்ந்து சாப்பிடுறதுக்குத்தான்!!

ச ப் பா ணி
கல்யாணத்தின் போது பெண் ஏன் வெள்ளை கவுன் அணிகிறார்
வெள்ளை சந்தோசத்தின் அடையாளம் அதான்..
அப்ப மாப்பிள்ளை கறுப்பு கோட் அணிவது?

mohanram.ko
வாழ்க்கையில், எதையும் நாம கண்ட்ரோல் பண்ணாம, அப்படியே போகட்டும்னு அதன் போக்குல விட்டுடணும்
டேய், நான் கார் டிரைவர்டா

 

டீ இன்னும் வரலை
எடுக்குறது ஒன்னேகால் கரண்டி பிரியாணி
அதுக்கு ஏன்டா அந்த பிரியாணி அண்டாவை லொட்டு லொட்டுன்னு
15 தடவை தட்டுறீங்க….

ச ப் பா ணி
இன்னும் ஒரே மாசத்தில எல்லாமே மாறிடும்
வாழ்க்கையா மாப்ள இல்ல மாமா.. காலண்டர்

கோழியின் கிறுக்கல்!!
மகன்,மகளை அடித்து வளர்த்தற்கு எல்லாம் சேர்த்து,
பேரன், பேத்திகளை கொஞ்சி வளர்க்கிறார்கள் தாத்தாக்கள்!!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

வங்கக் கடலில் புயல் சின்னம்… அலர்ட் மக்களே!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்… சாம்பியன் பட்டம் வென்றார் அரவிந்த் சிதம்பரம்

 

+1
8
+1
14
+1
0
+1
5
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *