இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போய்ட்டு இருந்தேன்… எப்படா புரட்டாசி மாசம் முடியும் நான் வெஜ் சாப்படலாம்னு யோசிக்கிட்டே போனேன்…
அப்ப திருப்பதிக்கு போன நம்ம பக்கத்துவிட்டு அக்கா லட்டு எடுத்துட்டு வீட்டுக்கு வந்துருந்தாங்க…
ஐ… திருப்பதி லட்டுனு, லட்டுல கை வச்சா, எங்க அம்மா கரண்டிலேயே அடிச்சாங்க…
ஏன் மா அடிக்கிறனு கேட்டா, திருப்பதி லட்டுல விலங்கு கொழுப்புலாம் கலக்குறாங்கலாம்… அதனால் புரட்டாசில சாப்டாதனு சொல்லிட்டு, கோவிந்தா கோவிந்தாங்குறாங்க…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
படிக்காதவன்
துணிச்சல் பிறக்கும் இடங்களில் தோல்வி இறக்க தொடங்குகிறது…
நெல்லை அண்ணாச்சி
ஒரே நாடு…..ஒரே தேர்தல்….
எங்களுக்கும் ” வேலை ” easy,..!!!
….தேர்தல் ஆணையம்..!!
mohanram.ko
பஸ்ல, பக்கத்துல ஒரு குழந்தை அழுதது..
சுற்றி இருந்த எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி ‘செல்லுல பொம்மை படம் வச்சி கொடு,அழுகையை நிறுத்திடும்’ னு சொல்றாங்க
ArulrajArun
“பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது” – உதயநிதி
வேங்கை வயல்…
கோழியின் கிறுக்கல்!!
நட்பு, உறவு முறிவுகள் ‘Block’, ‘Unfollow’ மூலமே அறிவிக்கப்படுகின்றன!!
mohanram.ko
2 சீட்டு, 3 சீட்டுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட, போராடி தோற்பதே மேல்
புரிஞ்சிடிச்சி.. கூட்டணிக்கும் யாரும் வர மாட்றாங்க, உங்களையும் யாரும் சேர்க்க மாட்றாங்க
குருநாதா
யாருகிட்டயும் மன்னிப்பு கேக்காதீங்க
மாத்திகிறேன்னு சொல்லிப்பாருங்க
கெத்தா இருக்கும்
பாக்டீரியா
திருப்பதி லட்டு சாப்டீங்களே எப்டி இருந்துச்சு மாமா…!?
சூப்பரா இருந்துச்சுடே அம்பி….
~ மாட்டு கொழுப்புல பண்ணது அப்டி தான் இருக்கும் மாமா….
karthee
ஒரு மனிதனின் ஆசைகளையும் , கனவுகளையும் எதிர்ப்புகள் இன்றி வெட்டி சாய்த்து விடுகிறது
“குடும்ப சூழ்நிலை”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? ராகுலுக்கு பறந்த கடிதம்!
சூட்கேஸில் பெண்ணின் உடல்… பின்னணி என்ன?: கொலையாளி வாக்குமூலம்!