இன்னிக்கு காலைல நம்ம அண்ணன் கடைக்கு ஜூஸ் குடிக்க போனேன்…
அங்க டிவியில பட்ஜெட் அறிவிப்பு ஓடிட்டு இருந்துச்சு… நானும் நம்ம தமிழ்நாட்டுக்கு எதாவது அறிவிப்பு வரும், வரும்னு பாத்துட்டே இருந்தேன்… ஒன்னும் காணல…
சரிண்ண.. இந்த பட்ஜெட்ல நமக்கு ஒன்னுமில்ல போலனு சொல்லிட்டு கிளம்புனேன்.
அப்ப கடைக்கார அண்ணன், ‘தம்பி இது இந்தியாவுக்கான ப்ட்ஜெட் இல்ல… பீகார் ஆந்திரா மாநிலத்துக்கு உரையதான் அந்தம்மா வாசிச்சிக்கிறாங்கனு’ சொல்லாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
கடைநிலை ஊழியன்
ஒண்ணு மட்டும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ..
பணம் னு வந்துடாலே.. அங்க போட்டி, பொறாமை தானா வந்துரும்..
Kirachand
சண்டை போட்டது போதும். இனி வேலையைப் பாப்போம்! – பிரதமர் மோடி
அது கண்ணாடி ஜி!
ச ப் பா ணி
சுருங்கிய பின் விளங்க வைத்துவிடுகிறது விலை மலிவு துணிகள்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்னைக்கு இறங்கின தங்கம் விலை, ஒரே வாரத்துல திரும்பவும் ஏறிரும் பாரேன்..
ஏன் இப்படி விலை குறையும்னு தெரியாம நேத்து எதும் போயி தங்கம் வாங்கிட்டியா..?
எது.. ஆமா இப்ப அதுக்கென்ன..?
mohanram.ko
எல்லோரும் பட்ஜெட் பார்த்து சந்தோஷமா இருக்காங்க, நீ ஏம்ப்பா சோகமா இருக்க…
பட்ஜெட்டில், அம்பானி கல்யாணத்தை பத்தி எதுவுமே சொல்லல
வசந்த்
புதுசா கல்யாணம் பண்ணுனவனை கூட சமாளிப்பது எளிது தான் ஆனா புதுசா ஜிம்முக்கு போறவங்களை சமாளிப்பது தான் மிக மிக கடினம்.
ArulrajArun
அடப்பாவிங்களா பட்ஜெட்ல துண்டு விழும் ன்னு பார்த்தா துண்டு துண்டாக பட்ஜெட்
விழுந்திருக்கே
#Budget2024
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: குடைச்சல் கொடுத்தால், கூட்டணியே நோ… தனித்துப் போட்டிக்குத் தயாராகும் ஸ்டாலின்?