இன்னைக்கு ரொம்ப சந்தோமா எந்திச்சி… என் பிராஜக்ட இன்னைக்கு காமிச்சி மேனேஜர் கிட்ட அப்ரூவல் வாங்கிருலாம்… அடையார்ல ஒரு அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கிர்லாம்னு வேகமா ஆபிஸுக்கு வந்தேன்.
ஆனா பாருங்க… நேரத்துக்கு மைக்ரோசாப்ட் ஓர்க் ஆகல… அந்த வேதனையில நண்பனுக்கு போன் அடிச்சி… ’கம்யூட்டர், ப்ராஜெக்ட்லாம் ரெடியா தான் இருந்துச்சி. ஆனா மைக்ரோசாப்ட் ஓர்க் ஆகல’னு சொன்னேன்…
அத கேட்டு அழுதுகிட்டே அவன் ஏங்கிட்ட சொல்றேன்.. “ஏ மச்சான் எரிஞ்சிட்டு இருக்குற நெருப்புல எண்ணெய் ஊத்துற… எனக்கு பொண்டாட்டி இருக்கு.. ஆனா ஆடினு சொல்லி பிரிச்சிட்டு போய்ட்டாங்க”னு போன் கட் பண்ணிட்டான்..
இத கேட்டு ஒரு நிமிஷம் அப்படியே ஆடி போயிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!
கடைநிலை ஊழியன்
செய்தி – மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பு..
இதுனால ட்விட்டர் ‘க்கு ஒன்னும் பாதிப்பு இல்லயே
Gumbala Suthuvom
மீண்டும் ரயில் விபத்து மீண்டும் கடந்து செல்ல வேண்டும் அது தானே🙄🫣 #RailwayAccident
ArulrajArun
Browsing centre ;
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பு இப்போ print out எடுக்க முடியாதுன்னு சொன்னா
Laptop ON ல தானே இருக்கு இப்போ print out எடுத்து குடு ன்னு சொல்றான்ப்பா
#Microsoft
Kirachand
சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல சுற்றுலா பயணம்! – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஷாப்பிங் மால் செல்லும் பயணம்னு தெளிவா சொல்லுங்கண்ணே!
நெல்லை அண்ணாச்சி
இந்தியன் 2
தொடர்ந்து…..” இந்தியன் 3 ”
# நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்…
கடைநிலை ஊழியன்
நம்மளும் microsoft windows தான் யூஸ் பண்றோம்.. நம்ம laptop எல்லாம் நல்லா தான் ஒர்க் ஆகுது..
ஒரு வேல duplicate குடுத்து நம்மள ஏமாத்திடாங்களோ..
balebalu
BSNL 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றது – செய்தி
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்
ℳsd இதயவன்
எங்களை கட்சியில் இணைத்து கொள்ளுங்கள் என்று யார் சொன்னது? ~ஓபிஎஸ்
சேர்த்துகோங்க னு சொல்லனுமா அதைதான் அதிமுகவை மீட்டெடுப்போம் னு சுத்தி சுத்தி மாத்திரை னு எழுதுறீங்களே
Niranjan kumar
உன் பொருள் என் பொருள் என அடித்துக்கொள்கிறோம்
ஒரு மென் பொருள் பழுதானதற்கே தவித்து விடுகிறது உலகம்….
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆப்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பெண் தாதாக்கள்… யார் இந்த மலர்கொடி, அஞ்சலை?
ஜாபர் சாதிக் : அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!