உச்சநீதிமன்றத்துல ஆளுநருக்கு எதிரா தமிழக அரசு வழக்கு தொடர்ந்த பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிருக்காரு.
ரொம்ப நாளா மசோதாக்களுக்கு எந்தவித பதிலும் சொல்லாம இருந்த ஆளுநரு, உச்சநீதிமன்றம் காட்டுன கடுமைக்கு பிறகு ஒரு யூடர்ன் அடிச்சிருக்காரு…
ஆல்ரெடி, மசோதாவை நிறுத்தி வச்சா நிராகரிப்பதாகவே அர்த்தம்னு ஆளுநர் பேசியிருந்தாரு….இனி என்னென்ன சொல்லப்போறாரோ…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
நாட்டின் பொருளாதாரம் ‘சீராக’ உள்ளது! – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சீராக ‘மோசமாகி’ வருகிறதோ?
balebalu
பஜாஜ் பைனான்ஸ் கடன் கொடுக்க தடை : ஆர்பிஐ அதிரடி உத்தரவு – செய்தி
அப்பாடா கொஞ்ச நாளைக்கு தேவையில்லாத போன் கால் வராது
BINDU-ബിന്ദു.
15 வயசு வரை trouser போட சொன்னா pant தான் வேணும்னு அடம்பிடித்து வாங்கி போடுவானுங்க.
எரும மாடு மாதிரி ஆன பிறகு pant போடாம, trouser மாட்டிட்டு திரிவானுங்க.
என்ன டிசைனோ இவனுங்க.
கோழியின் கிறுக்கல்!!
பெண்கள் மகிழ்ச்சியாய் இருப்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்,
ஆனால் கோபமாய் இருப்பதை கண்டு பிடிக்க ஒரு ஆயுள் பத்தாது!!
Kirachand
அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்! – கே.பி.முனுசாமி, அதிமுக
அட என்னப்பா நீ…பிறகு அவர் எப்படி வாயால வடை சுட முடியும்னு கொஞ்சமாவது யோசிச்சு பாருப்பா…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா
பாஜக இல்லாமல் வெற்றி பெற முடியாதா?: ஓபிஎஸுக்கு கே.பி.முனுசாமி பதில்!