காலையில காலண்டர் தாளை கிழிச்சதுமே ரூம் மெட் குதிச்சாப்ல… என்னய்யானு கேட்டேன்… ‘இன்னியோட புரட்டாசி முடிஞ்சது… நாளைலேர்ந்து ஐப்பசி பொறக்குது’… நாளைக்கு வேணா பாரேன் காசிமேடு மீன் மார்க்கெட்ல கூட்டம் கூடுதுனு பேப்பர்ல நியூஸ் வரும்’அப்படினு சொன்னாப்ல.
’ஆமா… புரட்டாசி மாச ஃபுல்லா இது எப்ப முடியும்னு நினைச்சுக்கிட்டுதான இருந்துருப்பே… அப்ப விரதம் இருந்து என்ன கிழிச்சே? ஒவ்வொரு நாளும் காலண்டர் தாளைதான் கிழிச்சே. சரி சரி… புரட்டாசியை வழியனுப்பிட்டு ஹை லெவல் நான் வெஜ் பசிக்கு இரை போட கெளம்புனு சொல்லிட்டு நான் ஆபீஸ் கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ட பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
come on பேபி let us go on புல்லட்..!!
T.T.F. வாசனுக்கு 3 வது முறையாக காவல் நீடிப்பு..!!
Mannar & company
அரேஞ்டு மேரேஜ்ல தேவையில்லாத சைடிஷ்லாம் ஃப்ரிட்ஜில் இருக்கும்,
லவ் மேரேஜ்ல ஃப்ரிட்ஜே தேவையில்லாம ஒரு சைடுல இருக்கும்!
ஆன்லைன்_சாப்பாடுஆர்டர்கள்
கடைநிலை ஊழியன்
விஜய் ரசிகர்ஸ் – இப்ப நான் 4 மணி ஷோ டிக்கெட் ‘க்கு வெயிட் பண்ணவா வேண்டாமா..
balebalu
தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்னை இல்லாமல் செய்வோம் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
அதுக்கு தேர்தல் வரை எதுக்கு காத்திருக்கணும்
இப்போவே கர்நாடகாவில் அருமையான வாய்ப்பு இருக்கே போராட்டம் பண்ணாம இருந்தாலே போதுமே
ச ப் பா ணி
காலத்தால் கொடுத்த கைமாத்து பணம்.. ஞாலத்தின் மானப் பெரிது
லிட்டில் கிருஷ்ணா
கெட்டதுல என்னடா நல்லது நல்லதுல என்னடா கெட்டது.
அதென்ன கெட்டது நல்லது நல்லது கெட்டது.
நல்லதுனா நல்லது கெட்டதுனா கெட்டது..
மயக்குநன்
தமிழக மக்கள் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை!- அண்ணாமலை.
அதே மாதிரி… வெகு பக்கத்திலும் இல்லை தலைவரே..!
கோழியின் கிறுக்கல்!
நாம் நினைக்கும் உண்மைக்கும், உண்மையான உண்மைக்கும் இருக்கும் இடைவெளியே,
நம் பக்குவம்!!
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
லாக் ஆப்
தேசிய திரைப்பட விருது விழா…போட்டோ கேலரி!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்…. ஒரு மாதம் ஆகியும் டென்ஷன் குறையாத எடப்பாடி