ஆப்பிள் ஐபோன் 14: ரிலீஸ் தேதி!

டிரெண்டிங்

2022 இல் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் iPhone 14 series பிரதான ஒன்று.

இந்த நிலையில் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro or iPhone 14 Pro Max,  ஆகிவற்றின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

iPhone 14 series

அதன்படி iPhone 14 series அறிமுக நிகழ்ச்சி  செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியும், முன்பதிவுகள் 09 ஆம் தேதியும், 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப செய்தியாளர் மார்க் குர்மன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ஐபோன் 14-ன் விலை iPhone 13 ஐ விட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன..

iPhone 14 series

சிறந்த மாடலான iPhone 14 Pro Max -ன் விலை $1,199 டாலராகவும்,

ஐபோன் 14 pro வின் விலை $999 டாலராகவும்,

iPhone 14 Max -ன் விலை $899 டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 14 series

வந்தாச்சு ஐ போன் 14 : செப்டம்பர் 7 வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *