குளிர்காலத்தில் சருமத்தில் கூடுதலாக வறட்சியும் இதனால் சிலருக்கு அரிப்புகளும் ஏற்படும். இதை குறைக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். மேலும், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளதால் அனைத்து சரும வறட்சியையும் போக்கும்.
அடுத்து, கற்றாழை ஜெல். இதில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவும். அரிப்பிலிருந்து நிவாரணம் தரும்.
குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக வைத்துக்கொள்வது அவசியம். உடலை நீரேற்றமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அலுப்புக் குழம்பு
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை- கைதானவர் திமுக பிரமுகரா?: புகைப்படம் வெளியிட்ட அண்ணாமலை
இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா… அப்டேட் குமாரு
தரையிறங்க 3 நிமிடம்தான்: தீ பற்றி விழுந்த விமானம்… 67 பேர் கதி என்ன?