தினமும் ஆவி பிடித்தால் முகம் பளப்பளப்பாகுமா?

டிரெண்டிங்

ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலி ஆகியவையெல்லாம் குறைவடையும் என்று தான் அறிந்திருப்போம்.

ஆனால் ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் இளமையையும் அதிகரிக்கும்.

முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை சுத்தம் செய்தால் மட்டும் போதாது, தினமும் ஆவி பிடித்தாலும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புதிய செல்கள் உற்பத்தியாகும்.

ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

1.கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.

2.முகப்பருக்கள் குறையும்.

3.முதுமை தோற்றதை தடுக்கும்.

4.ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும்.

இவ்வளவு நன்மைகளும் நமது சருமத்தில் நிகழ வேண்டுமென்றால், தினமும் ஆவி பிடித்து ஒரு துணியால் அதை துடைத்து எடுத்தால் நல்லது. முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகமும் புத்துணர்ச்சியடையும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சுபஸ்ரீ

திருமாவளவன் அண்ணாமலை சந்திப்பு!

PAKvsAFG: சென்னையில் ’1999’ வெற்றியை மீண்டும் எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!

ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *