செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன.
அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவற்றில் சிலவற்றை இங்கே காணலம்:
ஐஸ்வர்யா ராய்
கத்ரீனா கைஃப்
ஆலியா பட்
பிரியங்கா சோப்ரா
ஷர்த்தா கபூர்
கிருதி சானோன்
தீபிகா படுகோனே
அனுஷ்கா சர்மா
அண்மையில் மாதவ் கோலி என்ற கலைஞர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரைந்த இந்தியாவின் பழங்கால அரசர்களின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பல்டி அடித்த கிரிக்கெட் வீரர்: வைரல் வீடியோ!
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: இந்தியா எத்தனையாவது இடம்?