குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் போதும் பலருக்கும் பல ஆரோக்ய பிரச்சினைகள் வந்துவிடுகிறது. நீங்களும் அவ்வாறு அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த காய்கறிகளை உண்ணுங்கள்..
1.ப்ரோக்கோலியில் ஜின்க், கால்சியம், விட்டமின்கள் உள்ளிட்ட பல நன்மைகள் நிறைந்துள்ளது.
2.முள்ளங்கியில் போட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
3.பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
4.கேரட்டில் எக்கச்சக்க வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
5.கீரையில் வைட்டமின்கள், ஜின்க், மெக்னீசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ
கத்திரிக்காய் அமோக விளைச்சல்: விவசாயிகள் கவலை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!