இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு படுத்துவிட்டு, காலையில் முகம் கழுவுவது நல்லது என்கிறார்கள். அது இளமையைத் தக்கவைக்குமா? சரும நல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
இரவு முழுவதும் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு தூங்குவது நிச்சயம் சரியானதல்ல. தேங்காய் எண்ணெய் ஒருவிதமான மாய்ஸ்ச்சரைசர் என்பதில் சந்தேகமில்லை. தேங்காய் எண்ணெய் நீர் சார்ந்த பொருள் அல்ல. எனவே தேங்காய் எண்ணெய் சருமத்தின் ஈரப்பதம் வெளியேறாமல் தடை செய்யும். அதன் விளைவாக பருக்கள் போன்ற பிரச்சினைகள் வரலாம்.
தேங்காய் எண்ணெய் சிலருக்கு தோலில் எரிச்சலை ஏற்படுத்தும். முகப்பருக்கள் அல்லது முகப்பருக்கள் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். எனவே, அதைத் தவிர்ப்பதே சிறந்தது. அதற்கு பதிலாக மருத்துவ ஆலோசனையோடு உங்களுக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூலை 28… அமெரிக்கா புறப்படுகிறார் ஸ்டாலின்
அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை இருக்கு… சென்னைவாசிகளே உஷார்!
கல்கி வெற்றி… கமல் சொன்னது என்ன?
2024 ஆடி மாத (17.7.24- 16.8.24)நட்சத்திரப் பலன்கள்! அஸ்வினி முதல் ஆயில்யம் வரை!