அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: Professional Asst I & II
கல்வித் தகுதி: Degree, PG
ஊதியம்: நாளொன்றுக்கு ரூ.797/- மற்றும் ரூ.748/-
கடைசி தேதி: 11-11-2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.annauniv.edu/pdf/Professional%20Assistants%20RPT%202021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
