அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 1
பணியின் தன்மை: legal officer
ஊதியம்: ரூ.50,000 – 60,000/-
கல்வித் தகுதி: LLB, master degree
வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல்
கடைசி தேதி: 31.1.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இஸ்ரேல் தாக்குதலுக்கு 24 மணி நேரத்தில் 122 போ் பலி!
பியூட்டி டிப்ஸ்: காய்ச்சலுக்குப் பிறகான முடி உதிர்வு… தடுப்பது எப்படி?
