வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை : Project Associate, Project Assistant

ஊதியம் : ரூ.18,000 – ரூ.36,000/-

பணியிடம் : சென்னை

கல்வித் தகுதி : BE/ B.Tech., ME/ M. Tech., Diploma, B.Sc.,

கடைசித் தேதி : 25/1/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேளாண் வணிகத் துறையில் பணி!

காதல் கணவர் மோசமான ஜந்துவாக மாறுவது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share