வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை : Professional Assistant – I, Professional Assistant – II

ஊதியம் : மாதம் ரூ..821/- மற்றும் ரூ..771/-

கல்வித் தகுதி: Experience in computer maintenance, Knowledge of basic accounting & MS Office

கடைசித் தேதி: 11.11.2022,

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.annauniv.edu/nwsnew/

ஆல் தி பெஸ்ட்

திருச்சி என்.ஐ.டியில் பணி!

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share