அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற்ன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை : PROJECT ASSOCIATE I, II
கல்வித் தகுதி : Master’s Degree in Economics or Geography, Degree in Planning
ஊதியம்: ரூ. 30,000/ – ரூ.40,000/
கடைசித் தேதி : 04.03.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆல் தி பெஸ்ட்