வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

Published On:

| By Kavi

Anna University office assistant

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்

ஊதியம்: ரூ.10,000 -12,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 6-10-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

சிறு குறு தொழில் நிறுவனங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம்!

எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share