YS ஜெகன் மோகன் ரெட்டி உறவினர் இல்ல திருமணம்.. ஸ்டாலின், விஜய், சூர்யா, கார்த்தி பங்கேற்பு- படங்கள்

By Mathi

|

Published on 8 Feb 2026, 6:35 PM

Stalin Vijay

ஆந்திரா மாநில முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரான ஒய்.எஸ்.சுனில் ரெட்டி இல்ல திருமணம் சென்னையில் இன்று பிப்ரவரி 8-ந் தேதி நடைபெற்றது.

ஒய்.எஸ்.சுனில் ரெட்டியின் மகனின் இத்திருமண நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel