நாடாளுமன்ற தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ஆந்திரா
மொத்த தொகுதிகள் – 175
வேட்புமனு தாக்கல் – ஏப்ரல் 18
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – ஏப்ரல் 25
வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை – ஏப்ரல் 26
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் -ஏப்ரல் 29
வாக்குப்பதிவு – மே 13
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
அருணாச்சல் பிரதேசம்
மொத்த தொகுதிகள் – 60
வேட்புமனு தாக்கல் – மார்ச் 20
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 27
வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை – மார்ச் 28
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – மார்ச் 30
வாக்குப்பதிவு – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
சிக்கிம்
மொத்த தொகுதிகள் – 32
வேட்புமனு தாக்கல் – மார்ச் 20
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – மார்ச் 27
வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை – மார்ச் 28
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – மார்ச் 30
வாக்குப்பதிவு – ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
ஒடிசா ( 4 கட்டமாக தேர்தல்)
மொத்த தொகுதிகள் – 147
வேட்புமனு தாக்கல் – ஏப்ரல் 18, ஏப்ரல் 26, ஏப்ரல் 29, மே 7
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் – ஏப்ரல் 25, மே 3, மே 6, மே 14
வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை – ஏப்ரல் 26, மே 4, மே 7, மே 15
வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் – ஏப்ரல் 29, மே 6, மே 9, மே 17
வாக்குப்பதிவு – மே 13, மே 20, மே 25, ஜூன் 1
வாக்கு எண்ணிக்கை – ஜூன் 4
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாஜகவின் மிகப்பெரிய ஊழலை மோடி திசை திருப்புகிறார்: மனோ தங்கராஜ்
மக்களவைத் தேர்தல் 2024: நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 10 பாயின்ட்டுகள்!